பகுப்பு:சுகமஞ்சரி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'சுகமஞ்சரி' இதழானது யாழ்ப்பாண பல்கலைக்கழக சமுதாயமருத்துவத்துறையினரின் ஓர் வெளியீடாகும். இதழின் வெளியீடு 1998ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு காலாண்டு இதழாக வெளிவந்தது. பொதுவாக இதழ்கள் மருத்துவம் என்ற விடயத்தை ஒரு பகுதியாக பேசுகையில் தனித்து மருத்துவம் சார் விடயங்களுக்கான இதழாக இது அமைந்துள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சுகமஞ்சரி&oldid=159117" இருந்து மீள்விக்கப்பட்டது