வலைவாசல்:யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பீடங்களில் ஒன்றான மருத்துவ பீடத்தின் ஒரு துறையாக சமுதாய மருத்துவத் துறை 1978ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதலாவது துறைத்தலைவராக பேராசிரியர் சீ.சிவஞானசுந்தரம் அவர்கள் பணியாற்றியுள்ளார். சமுதாய மருத்துவத்துறை விரிவுரையாளர்களும், கற்கைநெறி மாணவர்களும் சமூக மற்றும் குடும்பநல மருத்துவம் சார்ந்த எண்ணற்ற வெளியீடுகளை துறையின் ஊடாக வெளியீடு செய்துள்ளனர்.
2014 இல் சமுதாய மருத்துவத்துறையினரும் நூலக நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட செயற்றிட்டத்தில் ஏராளமான பெறுமதியான வெளியீடுகள் ஆவணப்படுத்தப்பட்டன. அவ்வகையில் நூலக வலைத்தளத்தில் சமுதாய மருத்துவத்துறையினரின் 130இற்கும் அதிக வெளியீடுகள் பதிவாகியுள்ளன. அவற்றினை இந்த வலைவாசல் தொகுத்துத் தருகிறது.
உணவும் போசணையும்
- போசாக்கு
- நற்போசணை உணவு தயாரிப்பு முறைகள்
முதலுதவி
நோய்த்தடுப்பு
- எயிட்ஸ் வருமுன் காப்போம்
- நலமான வாழ்வுக்கு நோய்த் தடுப்பு மருந்துகள்
சுகாதாரம்
- தனிநபர் சுகாதாரம்
- வாழ்நாள் முழுவதும் நலத்தோடு வாழ
இதழ்கள்
சமுதாய மருத்துவத் துறையினரின் வெளியீடாக 1998ஆம் ஆண்டுமுதல் காலாண்டு இதழாக வெளிவருகின்றது. இலங்கையிலிருந்து வெளிவருகின்ற ஒரே ஒரு மருத்துவதுறை சார்ந்த தமிழ்ச் சிற்றிதழ் என்ற பெருமைக்குரியது.
- இதழ்களை பார்வையிட [15]