நூலகம்:தூவியின் பகுப்பாக்கம்/500/570
நூலகம் இல் இருந்து
< நூலகம்:தூவியின் பகுப்பாக்கம் | 500
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:02, 11 டிசம்பர் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (570)
- 570 - வாழ்க்கை அறிவியல்கள் உயிரியல்
- 570.1-9 நியம உப பிரிவுகள்
- 571 உடற் தொழிலியலும் அதனுடன் தொடர்பான பொருட்துறைகளும்
- 571.1 விலங்குகள்
- 571.2 தாவரங்கள்
- 571.3 உடற்கூற்றியல்
- 571.4 உயிர்ப்பௌதிகம்
- 571.5 திசுக்களின் உயிரியல்
- 571.6 கலங்களின் உயிரியல்
- 571.7 உயிரியல் கட்டுப்பாடு
- 571.8 உயிர் உருவாக்கம், அபிவிருத்தி, வளர்ச்சி
- 571.9 நோய்கள்
- 571 உடற் தொழிலியலும் அதனுடன் தொடர்பான பொருட்துறைகளும்
- 572 உயிர் இரசாயனவியல்
- 573 விலங்குகளுக்கான விசேட உடற்தொழிலியல் அம்சங்கள்
- 574 பயன்படுத்தப்படவில்லை
- 575 தாவரங்களின் விசேட பாகங்கள்
- 575.4 தண்டுகள்
- 575.5 வேர்கள் இலைகள்
- 575.6 பூக்கள்
- 575.8 தாவரங்களின் நடத்தைகள்
- 575 தாவரங்களின் விசேட பாகங்கள்
- 576 பரம்பரையும் பரிணாமவளர்ச்சியும்
- 577 உயிரின வாழ்க்கை
- 578 உயிரிகளின் இயற்கை வரலாறு
- 579 தலோபீற்றா தாவரம் (பாத் தாவரம் வேர், தண்டு, இலை என பாகுபடாத தாவரம்)