-  500 - அறிவியல்
-  500 தூய அறிவியல் 
- 500 இயற்கை அறிவியலும் கணிதமும்
 - 501 நியம உபபிரிவு
 - 502 நியம உபபிரிவு
 - 503 நியம உபபிரிவு
 - 504 நியம உபபிரிவு
 - 505 நியம உபபிரிவு
 - 506 நியம உபபிரிவு
 - 507 நியம உபபிரிவு
 - 508 இயற்கை வரலாறு
 - 509 நியம உபபிரிவு
 
 
 -  500 தூய அறிவியல் 
 
-  510 கணிதம்  
- 510 கணிதம்
 - 511 கணிதத்தின் பொது விதிகள்
 - 512 அட்சர கணிதம்
 - 513 எண் கணிதம்
 - 514 தள விவரவியல்
 - 515 பகுப்பு, பாகுபாடு
 - 516 கேத்திர கணிதம்
 - 517 பயன்படுத்தப்படவில்லை
 - 518 எண்சார் பகுப்பாய்வு
 - 519 நேர்தகவுகளும் பிரயோக கணிதமும்
 
 
-  510 கணிதம்  
 
-  520 வானியல் 
- 520 வானியல்
 - 521 விண்வெளிப் பொறிமுறைகள்
 - 522 தொழினுட்பம், உபகரணம் மற்றும் பொருட்கள்
 - 523 விசேட விண்வெளி அமைப்புக்கள்
 - 524 பயன்படுத்தப்படவில்லை
 - 525 புவி
 - 526 கணிதம் சார் புவியியல்
 - 527 விண்வெளிப் பயணம்
 - 528 வானியல் சார் ஐந்தொகுதிகள்
 - 529 காலவியல் (நேரம்)
 
 
-  520 வானியல் 
 
-  530 பௌதீகவியல் 
- 530 பௌதீகவியல்
 - 531 திண்ம நிலை இயக்கவியல்
 - 532 திரவங்களின் நிலை இயக்கவியல்
 - 533 வாயுக்களின் நிலை இயக்கவியல்
 - 534 ஒலியியலும் அதனுடன் தொடர்பான அதிர்வுகளும்
 - 535 ஒளியியல்
 - 536 வெப்பவியல்
 - 537 மின்னியலும் இலத்திரனியலும்
 - 538 காந்தவியல்
 - 539 நவீன பௌதீகம்
 
 
-  530 பௌதீகவியல் 
 
-  540 இரசாயனவியல் 
- 540 இரசாயனவியலும் அதனுடன் இணைந்த துறைகளும்
 - 541 பௌதீக இரசாயனம்
 - 542 திழினுட்பங்கள், ஆய்வுகருவிகள், பொருட்கள்
 - 543 பகுப்பு இரசாயனவியல்
 - 544 பயன்படுத்தப்படவில்லை
 - 545 பயன்படுத்தப்படவில்லை
 - 546 அசேதன இரசாயனம்
 - 547 சேதன இரசாயனம்
 - 548 பளிங்கியல்
 - 549 கனிப் பொருளியல்
 
 
-  540 இரசாயனவியல் 
 
-  550 புவிசார் அறிவியல் 
- 550 புவிசார் அறிவியல்
 - 551 புவிச்சரிதவியல், நீரியல், வானியல்
 - 552 பாறையியல்
 - 553 பொருளாதாரப் புவிச்சரிதவியல்
 - 554 ஐரோப்பிய புவிச்சரிதவியல்
 - 555 ஆசியப் புவிச்சரிதவியல்
 - 556 ஆபிரிக்கப் புவிச்சரிதவியல்
 - 557 வட அமெரிக்கப் புவிச்சரிதவியல்
 - 558 தென் அமெரிக்கப் புவிச்சரிதவியல்
 - 559 உலகின் பிறபகுதிகளது புவிச்சரிதவியல்
 
 
-  550 புவிசார் அறிவியல் 
 
-  560 புராதன உயிரியல் 
- 560 புராதன உயிரியல்
 - 561 புராதன தாவரவியல்; முள்ளந்தண்டில்லாத நுண்ணுயிர்கள்
 - 562 முள்ளந்தண்டில்லாத விலங்குகள்
 - 563 உயிர்ச் சுவடு, புரற்றசோவா, பரசோவா விலங்குகள்
 - 564 உயிர்ச் சுவடு, மொலக்கா, மொலசுக் கொய்டேயா
 - 565 ஏனைய முள்ளந்தண்டில்லாத உயிர்ச்சுவடு அர்த்துரோபோடா
 - 566 கோடற்றா (முள்ளந்தண்டுள்ள உயிர்ச்சுவடுகள்)
 - 567 ஈரூடக வாழ்வு உயிர்ச்சுவடுகள் மீன் உயிர்ச்சுவடுகள்
 - 568 ஊர்வன, பறப்பன உயிர்ச்சுவடுகள்
 - 569 முலையூட்டிகள் உயிர்ச்சுவடுகள்
 
 
-  560 புராதன உயிரியல் 
 
-  570 இயற்கை அறிவியலும் உயிரியலும்  
- 570 வாழ்க்கை அறிவியலும் உயிரியலும்
 - 571 உடற் தொழிலியலும் அதனுடன் தொடர்பான பொருட்துறைகளும்
 - 572 உயிர் இரசாயனவியல்
 - 573 விலங்குகளுக்கான விசேட விசேட உடற்தொழிலியல் அம்சங்கள்
 - 574 பயன்படுத்தப்படவில்லை
 - 575 தாவரங்களின் விசேட பாகங்கள்
 - 576 பரம்பரையும் பரிணாம வளர்ச்சியும்
 - 577 உயிரின வாழ்க்கை
 - 578 உயிரிகளின் இயற்கை வரலாறு
 - 579 தலோபீற்றா தாவரம் (பாத் தாவரம் வேர், தண்டு, இலை என பாகுபடாத தாவரம்)
 
 
-  570 இயற்கை அறிவியலும் உயிரியலும்  
 
-  580 தாவரவியல் 
- 580 தாவரங்கள்
 - 581 தாவரங்களின் இயற்கை வரலாறு
 - 582 காய்கறிப் பண்புள்ள தாவரங்களும் பூக்களும்
 - 583 இருவித்திலைத் தாவரங்கள்
 - 584 ஒருவித்திலைத் தாவரங்கள்
 - 585 வித்து மூடியிலைத் தாவரங்கள்
 - 586 வித்தில்லாத தாவரங்கள்
 - 587 பன்னத் தாவரங்கள்
 - 588 பிரியோபீற்ற தாவரங்கள்
 - 589 பயன்படுத்தப்படவில்லை
 
 
-  580 தாவரவியல் 
 
-  590 விலங்கியல்  
- 590 விலங்கியல்
 - 591 விலங்குகளின் இயற்கை வரலாறு
 - 592 முள்ளந்தண்டற்றவை
 - 593 கடல்வாழ் முள்ளந்தண்டில்லா விலங்குகள்
 - 594 மொலாக்கா, மொலசுக்கொய்டோயா
 - 595 அர்த்துரோபோடா
 - 596 முள்ளந்தண்டுள்ளவை
 - 597 மீன்கள்
 - 598 பறவைகள்
 - 599 முலையூட்டிகள்
 
 
-  590 விலங்கியல்