நூலகம்:தற்போதைய பணிகள்
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:40, 22 மார்ச் 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (→படிமுறைகள்)
காலம்: 23 மார்ச் 2008 - 29 மார் 2008
நோக்கம்: இப்போதுள்ள 527 இதழ்கள் பற்றிய பக்கங்களில் உள்ளடக்க விபரங்களை இணைத்தல்
பங்குபற்றுவோர்:
படிமுறைகள்
- இந்தப் பக்கத்துக்குப் போய் உள்ளடக்க விபரம் இணைக்கப்படாத இதழொன்றைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
- குறித்த இதழின் பக்கத்துக்குச் சென்று அதனை பதிவிறக்கம் (download) செய்து கொள்ளுங்கள்
- edit (தொகு) என்பதை அழுத்தித் தொகுப்புப் பார்வைக்குச் செல்லுங்கள். தொகுப்பதற்கு நீங்கள் புகுபதிகை(login) செய்திருக்க வேண்டும்.