நூலகம்:தற்போதைய பணிகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக




  • எழுத்தாளர் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக அனுமதி கொடுப்போரின் விபரங்களை இணைத்தல்.


  • நூலகவியலாளருடன் இணைந்து செய்ய வேண்டிய பணிகள்.
  1. ஆவண வகைகளைச் சரிபார்த்தல்.
  2. சரியான குறிச்சொற்களை இடுதல்
  3. தூவிப் பகுப்பாக்கத்தை இணையத்தில் நடைமுறைக்குக் கொண்டுவருதல்.



  1. இந்தப் பக்கத்துக்குப் போய் உள்ளடக்க விபரம் இணைக்கப்படாத இதழொன்றைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
  2. குறித்த இதழின் பக்கத்துக்குச் சென்று அதனை பதிவிறக்கம் (download) செய்து கொள்ளுங்கள்
  3. edit (தொகு) என்பதை அழுத்தித் தொகுப்புப் பார்வைக்குச் செல்லுங்கள். தொகுப்பதற்கு நீங்கள் புகுபதிகை(login) செய்திருக்க வேண்டும். ஏற்கனவே பயனர் கணக்கு (user name) இல்லாதவர்கள் உடனடியாக ஒன்றை உருவாக்க முடியும்.
  4. தொகுப்புப் பார்வையில் இதழுக்கான தொடுப்பின் கீழே == உள்ளடக்கம் == என்பதனை இட்டு கீழேயுள்ள பக்கத்தைச் சேமிக்கவும் என்பதை அழுத்திச் சேமியுங்கள்.
  5. உள்ளடக்கம் என்பது ஏற்கனவே இடப்பட்டிருப்பதால் ஏற்கனவே ஒருவர் அப்பக்கத்துக்கான உள்ளடக்கத்தை தட்டெழுதுகிறார்.
  6. இனி நீங்கள் பதிவிறக்கிய pdf கோப்பினைத் திறந்து குறித்த சஞ்சிகையின் உள்ளடக்க விபரங்களை தட்டெழுதுங்கள்
  7. எவ்வாறு உள்ளடக்க விபரங்களைத் தட்டெழுதுவதென அறிய பின்வரும் இதழ்களுக்கான பக்கங்களுக்குச் சென்று தொகுப்புப் பார்வையில் (edit இனை அழுத்தி) பார்வையிடலாம். அக்கினிக்குஞ்சு (பங்குனி 1980), சிந்தனை (யனவரி 1969), கலைப்பூங்கா (சித்திரை 1964)
  8. உள்ளடக்கத்தில் சேர்த்துச் சேமியுங்கள்.
  9. ஓர் இதழுக்கான வேலை முடிந்தது. இனி இன்னொரு இதழைத் தேர்ந்தெடுங்கள்...


மொத்த ஆவணங்கள் : 160,077 | மொத்த பக்கங்கள் : 5,843,832

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,21,296] பல்லூடக ஆவணங்கள் [38,539] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [127] நிறுவனங்கள் [1,926] ஆளுமைகள் [3,398] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [20,090] இதழ்கள் [17,441] பத்திரிகைகள் [69,496] பிரசுரங்கள் [1,363] சிறப்பு மலர்கள் [7,237] நினைவு மலர்கள் [2,581] அறிக்கைகள் [3,191]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,958] பதிப்பாளர்கள் [7,181] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,288] | மலையக ஆவணகம் [1468] | பெண்கள் ஆவணகம் [1916]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [20,007] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3956]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1843] | திருகோணமலை ஆவணகம் [2008] | அம்பாறை ஆவணகம் [1082]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [130] | யாழ்ப்பாண பொதுசன நூலகம் [3268] | உதயன் பத்திரிகை நூலகம் [3,003] | ஈழத்துத் தமிழ்ச் சுவடிகள் ஆவணகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [137] | யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி [125] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | | மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம் [71] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் வலைவாசல் [13,592] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க