நூலகம்:தூவியின் பகுப்பாக்கம்/500

நூலகம் இல் இருந்து
< நூலகம்:தூவியின் பகுப்பாக்கம்
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:38, 22 செப்டம்பர் 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (500, நூலகம்:தூவியின் பகுப்பாக்கம்/500 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
  • 500 - அறிவியல்
    • 500 தூய அறிவியல்
      • 500 இயற்கை அறிவியலும் கணிதமும்
      • 501 நியம உபபிரிவு
      • 502 நியம உபபிரிவு
      • 503 நியம உபபிரிவு
      • 504 நியம உபபிரிவு
      • 505 நியம உபபிரிவு
      • 506 நியம உபபிரிவு
      • 507 நியம உபபிரிவு
      • 508 இயற்கை வரலாறு
      • 509 நியம உபபிரிவு


    • 510 கணிதம்
      • 510 கணிதம்
      • 511 கணிதத்தின் பொது விதிகள்
      • 512 அட்சர கணிதம்
      • 513 எண் கணிதம்
      • 514 தள விவரவியல்
      • 515 பகுப்பு, பாகுபாடு
      • 516 கேத்திர கணிதம்
      • 517 பயன்படுத்தப்படவில்லை
      • 518 எண்சார் பகுப்பாய்வு
      • 519 நேர்தகவுகளும் பிரயோக கணிதமும்


    • 520 வானியல்
      • 520 வானியல்
      • 521 விண்வெளிப் பொறிமுறைகள்
      • 522 தொழினுட்பம், உபகரணம் மற்றும் பொருட்கள்
      • 523 விசேட விண்வெளி அமைப்புக்கள்
      • 524 பயன்படுத்தப்படவில்லை
      • 525 புவி
      • 526 கணிதம் சார் புவியியல்
      • 527 விண்வெளிப் பயணம்
      • 528 வானியல் சார் ஐந்தொகுதிகள்
      • 529 காலவியல் (நேரம்)


    • 530 பௌதீகவியல்
      • 530 பௌதீகவியல்
      • 531 திண்ம நிலை இயக்கவியல்
      • 532 திரவங்களின் நிலை இயக்கவியல்
      • 533 வாயுக்களின் நிலை இயக்கவியல்
      • 534 ஒலியியலும் அதனுடன் தொடர்பான அதிர்வுகளும்
      • 535 ஒளியியல்
      • 536 வெப்பவியல்
      • 537 மின்னியலும் இலத்திரனியலும்
      • 538 காந்தவியல்
      • 539 நவீன பௌதீகம்


    • 540 இரசாயனவியல்
      • 540 இரசாயனவியல்
      • 541 பௌதீக இரசாயனம்
      • 542 திழினுட்பங்கள், ஆய்வுகருவிகள், பொருட்கள்
      • 543 பகுப்பு இரசாயனவியல்
      • 544 பயன்படுத்தப்படவில்லை
      • 545 பயன்படுத்தப்படவில்லை
      • 546 அசேதன இரசாயனம்
      • 547 சேதன இரசாயனம்
      • 548 பளிங்கியகல்
      • 549 கனிப் பொருளியல்


    • 550 புவிசார் அறிவியல்
      • 550 புவிசார் அறிவியல்
      • 551 புச்சரிதவியல், நீரியல், வானியல்
      • 552 பாறையியல்
      • 553 பொருளாதாரப் புவிச்சரிதவியல்
      • 554 ஐரோப்பிய புவிச்சரிதவியல்
      • 555 ஆசியப் புவிச்சரிதவியல்
      • 556 ஆபிரிக்கப் புவிச்சரிதவியல்
      • 557 வட அமெரிக்கப் புவிச்சரிதவியல்
      • 558 தென் அமெரிக்கப் புவிச்சரிதவியல்
      • 559 ஏனைய பிறபகுதிகளது புவிச்சரிதவியல்


    • 560 புராதன உயிரியல்
      • 560 புராதன உயிரியல்
      • 561 புராதன தாவரவியல்; முள்ளந்தண்டில்லாத நுண்ணுயிர்கள்
      • 562 முள்ளந்தண்டில்லாத விலங்குகள்
      • 563 உயிர்ச் சுவடு, புரற்றசோவா, பரசோவா விலங்குகள்
      • 564 உயிர்ச் சுவடு, மொலக்கா, மொலசுக் கொய்டேயா
      • 565 ஏனைய முள்ளந்தண்டில்லாத உயிர்ச்சுவடு அர்த்துரோபோடா
      • 566 கோடற்றா (முள்ளந்தண்டுள்ள உயிர்ச்சுவடுகள்)
      • 567 ஈரூடக வாழ்வு உயிர்ச்சுவடுகள் மீன் உயிர்ச்சுவடுகள்
      • 568 ஊர்வன, பறப்பன உயிர்ச்சுவடுகள்
      • 569 முலையூட்டிகள் உயிர்ச்சுவடுகள்


    • 570 இயற்கை அறிவியலும் உயிரியலும்
      • 570 இயற்கை அறிவியலும் உயிரியலும்
      • 571 உடற் தொழிலியலும் அதனுடன் தொடர்பான பொருட்துறைகளும்
      • 572 உயிர் இரசாயனவியல்
      • 573 விலங்குகளுக்கான விசேட விசேட உடற்தொழிலியல் அம்சங்கள்
      • 574 பயன்படுத்தப்படவில்லை
      • 575 தாவரங்களின் விசேட பாகங்கள்
      • 576 பரம்பரையும் பரிணாம வளர்ச்சியும்
      • 577 உயிரின வாழ்க்கை
      • 578 உயிரிகளின் இயற்கை வரலாறு
      • 579 தலோபீற்றா தாவரம் (பாத் தாவரம் வேர், தண்டு, இலை என பாகுபடாத தாவரம்)


    • 580 தாவரவியல்
      • 580 தாவரவியல்
      • 581 தாவரங்களின் இயற்கை வரலாறு
      • 582 காய்கறிப் பண்புள்ள தாவரங்களும் பூக்களும்
      • 583 இருவித்திலைத் தாவரங்கள்
      • 584 ஒருவித்திலைத் தாவரங்கள்
      • 585 வித்து மூடியிலைத் தாவரங்கள்
      • 586 வித்தில்லாத தாவரங்கள்
      • 587 பன்னத் தாவரங்கள்
      • 588 பிரியோ பீற்ற தாவரங்கள்
      • 589 பயன்படுத்தப்படவில்லை


    • 590 விலங்கியல்
      • 590 விலங்கியல்
      • 591 விலங்குகளின் இயற்கை வரலாறு
      • 592 முள்ளந்தண்டற்றவை
      • 593 கடல்வாழ் முள்ளந்தண்டில்லா விலங்குகள்
      • 594 மொலாக்கா, மொலசுக்கொய்டோயா
      • 595 அர்த்துரோபோடா
      • 596 முள்ளந்தண்டுள்ளவை
      • 597 மீன்கள்
      • 598 பறவைகள்
      • 599 முலையூட்டிகள்

மொத்த ஆவணங்கள் : 162,166 | மொத்த பக்கங்கள் : 5,919,766

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,22,393] பல்லூடக ஆவணங்கள் [39,320] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [127] நிறுவனங்கள் [1,929] ஆளுமைகள் [3,410] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [20,387] இதழ்கள் [17,544] பத்திரிகைகள் [69,846] பிரசுரங்கள் [1,391] சிறப்பு மலர்கள் [7,308] நினைவு மலர்கள் [2,625] அறிக்கைகள் [3,397]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [9,075] பதிப்பாளர்கள் [7,289] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,329] | மலையக ஆவணகம் [1469] | பெண்கள் ஆவணகம் [1916]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [20,007] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [4085]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1843] | திருகோணமலை ஆவணகம் [2008] | அம்பாறை ஆவணகம் [1082]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [143] | யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் [3354] | உதயன் பத்திரிகை நூலகம் [3,139] | ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [186] | யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி [125] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | | மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம் [71] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் [13,629] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க