"பகுப்பு:ஜீவ மன்னா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
ஜீவ மன்னா ஒரு கிறிஸ்தவ சமய மாத இதழாகும். இதன் ஆசிரியராக போதகர். ஏ.ஜெ.ஜோசப் அவர்கள் காணப்படுகிறார். இதனை கொழும்பில் உள்ள ஜீவ மன்னா அச்சகத்தினர் வெளியிடுகின்றனர். இது முற்றிலும் கிறிஸ்தவ அறபோதனைகளைத் தாங்கி வரும் இதழாகவே காணப்படுகின்றது. அவ்வகையில் இயேசு கிறிஸ்துவின் மகிமைகள், வேதாகம வசனங்கள், ஜெபமுறைகள் முதலான விடயங்கள் உள்ளீடுகளாகக் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

00:19, 7 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

ஜீவ மன்னா ஒரு கிறிஸ்தவ சமய மாத இதழாகும். இதன் ஆசிரியராக போதகர். ஏ.ஜெ.ஜோசப் அவர்கள் காணப்படுகிறார். இதனை கொழும்பில் உள்ள ஜீவ மன்னா அச்சகத்தினர் வெளியிடுகின்றனர். இது முற்றிலும் கிறிஸ்தவ அறபோதனைகளைத் தாங்கி வரும் இதழாகவே காணப்படுகின்றது. அவ்வகையில் இயேசு கிறிஸ்துவின் மகிமைகள், வேதாகம வசனங்கள், ஜெபமுறைகள் முதலான விடயங்கள் உள்ளீடுகளாகக் காணப்படுகின்றன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:ஜீவ_மன்னா&oldid=493792" இருந்து மீள்விக்கப்பட்டது