ஜீவ மன்னா 2016.03

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவ மன்னா 2016.03
17339.JPG
நூலக எண் 17339
வெளியீடு 2016.03
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

 • அட்டைப்பட விளக்கம் - ஏ.ஜே.ஜோசப்
 • மகிமை இயேசு ராஜனுக்கே - ஏ.ஜே.ஜோசப்
 • மாம்சத்தின்படி செயல்படாமல் தேவ ஆவியானவருக்கு கீழ்ப்படியுங்கள்!
 • மனித சிந்தனைகளுக்கு மேலான தேவ கிருபை!
 • மாம்சத்தின் கிரியைகளை மேற்கொள்ளும் ஒரு இரகசியம்!
 • நீங்கள் பிதாவின் வல்லமையை பெற்றுக் கொண்டவர்கள்!
 • சர்வ வல்லவரின் நிழலில் தங்குவோர்!
 • உங்கள் இளமைப் பருவத்தில் விசுவாசிகளுக்கு முன் மாதிரியாக இருங்கள்!
 • உங்கள் இருதயங்களின் சிந்தனைகளை விட தேவனை விசுவாசியுங்கள்!
 • நாம் வேண்டிக் கொள்கிறதற்கும் நினைக்கிறதற்கும் மேலாக அதிகமாய் ஆசீர்வதிக்கும் தேவன்!
 • கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நமக்கு ஜியங் கொடுக்க வல்லவர்!
 • உம்முடைய வேதத்தை நேசிப்பவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு!
 • இயேசுவின் அன்பை எடுத்துக் காட்டாகக் கொண்டு ஜீவியுங்கள்!
 • தேவ வசனத்தை விசுவாசித்து முன் செல்லுகையில் எம்மை ஆசீர்வதிக்கும் தேவன்!
 • திருத்துவத்தின் தேவன் உங்களில் வாசம் பண்ணுகிறார்!
 • தம் கிரியைகள் யாவற்றிலும் கிருபையளிக்கும் தேவன்!
 • தேவனின் வார்த்தைகள் இப்பூமியில் காரியங்களை தீவிரமாக நிறைவேற்றும்!
 • மிகுந்த கனிகளைக் கொடுத்து இயேசுவின் நாமத்தை மகிமைப்படுத்துங்கள்!
 • வாய் வார்த்தை எனும் பட்டயத்தினின்று எம்மை விலக்கி காக்கும் தேவன்!
 • மன்னிக்க மறுக்கும் உள்ளம் சாத்தானுக்கு ஆதாயமாகும்!
 • சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்ட வசனத்துக்கு நடுங்கிறவனையே நோக்கிப் பார்க்கும் தேவன்!
 • உங்களைத் தேடிவரும் இயேசுகிறிஸ்து!
 • கர்த்தருக்கு முன்பாக முறுமுறுக்காதிருங்கள்!
 • தேவனின் விருப்பம் என்ன?
 • சுகம் பெற நீங்களும் ஆயத்தமா?
 • எமக்கு சகலவற்றையும் அருளும் பரலோக பிதா!
 • உங்களுக்காக பலியான உங்கள் அன்பான இயேசுகிறிஸ்து!
 • உங்கள் வழியின், நடைகளை ஆராய்ந்து பார்க்கும் தேவன்!
 • தேவன் பேரில் விசுவாசங் கொண்ட நாம் வெட்கப்பட்டு போவதில்லை!
 • தேவனுக்கும் நமக்குமிடையே மத்தியஸ்தராய் விளங்கும் இயேசுகிறிஸ்து!
 • நங்கூரமாக செயல் புரியும் தேவ ஆவியானவர்!
 • உகந்த காணிக்கையை தேவனுக்கு ஒப்புக் கொடுத்து ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்!
 • நீண்ட காலமாக நீங்கள் தேடும் விடுதலையை தேவன் அறிகிறார்!
 • இயேசுவின் அற்புத கிரியைகள்!
  • 29 வருடங்களாக சீழ் வடிந்த காதுகள் சுகம் - நிஷாந்த குமார
  • 8 வருட வலிப்பு நோய் சுகம், எட்டு வருட இருதயத் துவாரம் மறைந்தது
 • இயேசு கைவிடார் தேவ சபை புதிய ஸ்தானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது
"https://noolaham.org/wiki/index.php?title=ஜீவ_மன்னா_2016.03&oldid=346264" இருந்து மீள்விக்கப்பட்டது