ஜீவ மன்னா 2015.07
நூலகம் இல் இருந்து
ஜீவ மன்னா 2015.07 | |
---|---|
நூலக எண் | 35687 |
வெளியீடு | 2015.07 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- ஜீவ மன்னா 2015.07 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆத்மீக வெற்றியின் இரகசியங்கள் - ஏ.ஜே.ஜோசப்
- மகிமை பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கே - ஏ.ஜே.ஜோசப்
- நாம் செய்யும் நன்மைகளின் நிமித்தம் எம்மை மேன்மையடையச் செய்யும் தேவன்!
- ஆத்மீக யுகத்தை பண்ணுகிறவர் நீங்கள் அல்ல தேவனேயாவார்!
- எல்லாப் பயத்துக்கும் நீங்கலாக்கி முன்னோக்கிக் கொண்டு செல்லும் கர்த்தர்!
- தேவ சித்தம் உங்களுக்குள் நிறைவேற்றுவது எப்படி?
- உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்!
- தேவனின் முகப் பிரகாசத்தில் எமக்கு இரட்சிப்பு உண்டு!
- மனம் திரும்பியவர்களுக்கு தீங்கைச் செய்யாமல் மன்னிக்கும் தேவன்!
- பாவச் சிந்தனைகள் வராதபடி தேவ வசனங்களை இருதயத்திற்குள்ளே காத்து கொள்ளுங்கள்!
- ஆத்மீக வாழ்வில் பின்னிட்டுப் பார்க்காது முன்னோக்கி ஓடுங்கள்!
- உங்கள் உள்ளத்தின் உன்னத பெலனான தேவன்!
- உங்கள் சுய புத்தியில் சாயாமல் கர்த்தர் பேரில் விசுவாசங் கொள்ளுங்கள்!
- பயத்தின் ஆவியை போக்கி உங்கள் ஆவியை பெலப்படுத்தும் இயேசுக்கிறிஸ்து!
- முழு உள்ளத்தோடு அன்பு கூறுபவர்கள் பரலோக கிருபையைப் பெறுவார்கள்!
- தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவியே!
- நீங்கள் மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்!
- தேவ வார்த்தையை அற்பமாய் எணணாதீர்கள்!
- நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களை ஆறுதல்படுத்தும் தேவன்!
- சாத்தானின் சகல வல்லமைகளையும் நிர்மூலப்படுத்தும் இயேசுக்கிறிஸ்து!
- இயேசு உங்களைக் குறித்து அறிந்திருக்கிறார்!
- உங்கள் விண்ணப்பங்களுக்கு செவி கொடுத்து மறு உத்தரவு அருளும் தேவன்!
- நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்!
- தம் கரங்களினால் எம்மைத் தாங்கும் தேவன்!
- புத்திமான் மெளனமாயிருப்பது தேவனின் ஆலோசனையாகும்!
- சத்தியம் உங்களை விடுதலையாக்கும்!
- எம்மை திடப்படுத்தி பெலப்படுத்தும் தேவன்!
- அதிகாலையில் தேடுபவர்களுக்கு தேவன் சகாயம் பண்ணுவார்!
- அற்பமான ஆரம்ப நாளை யார் அசட்டை பண்ணலாம்?
- உங்களை தேவ ஆவியானவர் வழி நடத்த ஒப்புக் கொடுங்கள்!
- இயேசுக்கிறிஸ்துவை விசுவசிப்பவர்களுக்கு தம் சொந்தப் பிள்ளைகளாகும்படிக்கு பாக்கியத்தை கொடுப்பார்!
- கிருபையும் சத்தியமும் தேவனால் உண்டானது!
- தேவ கோபம் சரீரத்தில் வியாதியை உன்டாக்கும் நித்திய கிருபை ஆரோக்கியத்தை தரும்!
- அட்டைப்பட விளக்கம் - ஏ.ஜே ஜோசப்