ஜீவ மன்னா 2015.04
நூலகம் இல் இருந்து
ஜீவ மன்னா 2015.04 | |
---|---|
நூலக எண் | 39998 |
வெளியீடு | 2015.04 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- ஜீவ மன்னா 2015.04 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- அட்டைப்பட விளக்கம் - ஏ.ஜே.ஜோசப்
- மகிமை பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கே - ஏ.ஜே.ஜோசப்
- இயேசுவின் அற்புதக் கிரியைகள்
- எனது 7 வருட வயிற்றுவலி.மகனது காலின் சரும நோய் சுகமானது
- பத்து வருட மதுபான போதையில் கணவன் விடுதலை
- தேவனை நம்பியிருக்கிறவர்கள் ஒரு போதும் பயப்பாடர்!
- பரிபூரண அசீர்வாதங்களைப் பெற கர்த்தரைத் தேடுங்கள்!
- எங்கள் பாவங்களையும் சாபங்களையும் சுமந்த இயேசுக்கிறிஸ்து!
- கர்த்தரின் வாசஸ்தலத்தை முழு மனதுடன் வாஞ்சியுங்கள்!
- மரித்தோரிலிருந்து எழுந்து இன்றும் உயிரோடிருக்கிற இயேசுக்கிறிஸ்து!
- உங்களை முன்னோக்கி கொண்டு செல்லும் தேவன்!
- தேவனுக்கு நாம் விலையேறப் பெறவர்களா?
- உங்களோடு தங்கும் தேவ ஆசீர்வாதங்கள்!
- நாம் ஒருமித்து ஜெபிக்கும் வேளை நம் நடுவில் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்கிறார்!
- உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பார்க்கும் தேவன்!
- உங்கள் ஆத்மீக கண்களைத் திறந்து பாருங்கள்!
- தேவ சத்தத்திற்கு செவி கொடுத்து பூமியில் மேன்மையை பெறுங்கள்!
- போதுமென்கிற மனதுடனே வாழ்ந்து ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்!
- உங்கள் உள்ளத்தின் ஆசைகள் நிறைவேறுவது எப்படி?
- நம் வேதனைகளை நீக்கி ஆறுதல் அளிக்கும் தேவன்!
- எப்போதும் தேவனையே நோக்கிப் பாருங்கள்!
- எந்தன் கன்மலையான கர்த்தர்!
- தேவனால் எல்லாம் கூடும்!
- உங்கள் இருதயங்களை ஆத்தும நேசருக்கு அர்ப்பணியுங்கள்!
- நன்மையான செயல்களுக்கு பிரதிபலன் கொடுக்கும் தேவன்!
- உலகிலே தனிமையான உங்களைக் கைவிடாத தேவன்!
- என் சத்தத்திற்கு செவி கொடுக்கும் தேவன்!
- அசையாமல் நிலைநிற்கச் செய்யும் நித்திய கன்மலையானவர்!
- நீங்கள் பரம பிதாவின் விருப்பத்தின் படி தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்!
- இருதயத்தின் அக்கிரம சிந்தைக்கு செவிகொடாத தேவன்!
- தன் ஜீவனிலும் மேலாய் எம்மை நேசிக்கும் இயேசுக்கிறிஸ்து!
- துன்ப வேளையில் மனமகிழ்ச்சியோடிருங்கள்!
- நீங்கள் சகலத்தையும் ஆளுகை செய்யும் அதிகாரம் பெற்றவர்கள்!
- இயேசுக்கிறிஸ்து தம் சுயவிருப்பத்தின்படி எமக்காய் தன் ஜீவனைக் கொடுத்தார்!
- நீதிமான்கள் மீது நோக்கமாயிருக்கும் கர்த்தருடைய தூயக்கண்கள்!
- மிதமிஞ்சிய ஞானவானாக செயபட்டு உங்களுக்கு உரித்தான ஜீவக்கிரீடத்தை இழந்து விடாதீர்கள்!