ஜீவ மன்னா 2016.10
நூலகம் இல் இருந்து
ஜீவ மன்னா 2016.10 | |
---|---|
நூலக எண் | 39944 |
வெளியீடு | 2016.10 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- ஜீவ மன்னா 2016.10 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- மகிமை மகா பரிசுத்த தேவனுக்கே - ஏ.ஜே.ஜோசப்
- மகா இரக்கத்தின் காரணமாக உங்களைக் கைவிடாத தேவன்!
- சத்துருக்கள் உங்ளை மேற்கொள்ளாதபடி நீங்கள் தேவனுக்குள் நிலைத்திருங்கள்!
- ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதான தேவ வசனத்தில் நிலைத்திருங்கள்!
- ஜனங்களின் அமளியை அமர்த்தும் தேவன்!
- நீங்கள் விசுவசித்தால் தேவ மகிமையைக் காண்பீர்கள்!
- கீழ்ப்படியாதவர்களை சத்துருக்களிடம் ஒப்புக் கொடுக்கும் தேவன்!
- உங்கள் கால்கள் சறுக்கிற வேளையில் பயப்பாடாதீர்கள்!
- மனித அறிவுரைகளை தேவ ஆவியில் ஆராய்ந்து ஜீவ வழியில் செல்லுங்கள்!
- உங்கள் மாறுதல்களை குலைத்து பாவங்களை நினையாத தேவன்
- உங்கள் பேரில் மனதுருக்கம் கொண்ட தேவன்!
- உன்னதமானவருடைய சமூகத்திலே மனுஷருடைய நியாயத்தை புரட்டுவோரை கர்த்தர் காணாதிருப்பாரோ?
- உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் முன்னோக்கி ஓட பெலன் தரும் தேவன்!
- தவீதைப் போன்று கர்த்தருடைய ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்!
- உங்கள் பெலவீனத்தைக் குறித்து கவலைப்படாதீர்கள்!
- நித்திய கன்மலையாகிய கர்த்தரை நம்புங்கள்!
- தேவ வசனத்திலே உங்கள் ஜெபம் சுகந்த வாசனையாக இருக்கக்கடவது!
- சோதனைகளை பொறுமையுடன் எதிர்கொள்ளுங்கள்!
- சோதனையில் ஜெபம் பெற்று ஆசீர்வாதங்களை பெறுங்கள்!
- நீங்கள் யார் என்பதை எண்ணிப் பார்க்க மறந்து விடாதீர்கள்!
- உங்கள் ஆத்துமா தாகமாயிருக்கிறதா?
- நீங்கள் எப்போதும் உண்மையை மாத்திரம் பேசுங்கள்!
- என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்!
- செழிப்பற்ற உங்கள் வாழ்வினை பசுமையாய் மாற்றும் தேவன்!
- தேவனுடைய வார்த்தையை விசுவாசியுங்கள்!
- பரலோகப் பிதாவானவர் பரலோக இரகசியங்களை எமக்கு கற்றுத் தருவார்!
- திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பனும் விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்!
- ஆபத்திற்கு நீங்கலாக்கி தேவன் உங்களை மறைத்துக் கொள்வார்!
- உங்கள் இருதயம் வேதனை அனுபவிப்பதை தேவன் ஒரு போதும் விரும்புவதில்லை!
- நம்மை நம் வழிகளுக்குத் தக்கதாக நியாயந் தீர்க்கும் தேவன்!
- அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்!
- நம் அக்கிரமத்தை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் இயேசுக்கிறிஸ்து!