"நூலகம்:வாரம் ஒரு மின்னூல்/2008 நவம்பர் இரண்டாம் வாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(Nov - 2nd week) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:12, 6 ஜனவரி 2009 இல் நிலவும் திருத்தம்
2008 நவம்பர் இரண்டாம் வாரம்: உலக பூமிசாஸ்திரம்: 1940 ஆம் ஆண்டளவில் வி. க. சண்முகம் அவர்களால் உலக பூமிசாஸ்திரம் என்ற இந்நூல் எழுதப்பட்டது. இலங்கை கல்விப்பாடத்திட்டத்திற்கமைய உயர்தர வகுப்பு மாணர்வர்களுக்காக எழுதப்பட்ட போதிலும் அதன் எல்லைகளையும் தாண்டி பூமிசாஸ்திரம் பற்றிய விரிவான விளக்கங்களைக் கொண்டமைந்ததே இந்நூலாகும். வாசிக்க...