பகுப்பு:தமிழர் தகவல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கனடாவில் இருந்து தமிழர் பண்பாட்டு அம்சங்களை உலகு அறியும் பொருட்டு மாத இதழாக தமிழர் தகவல் வெளிவந்துள்ளது. இதுவொரு தகவல் மஞ்சரியாகும்.இதன் ஆசிரியராக எஸ். திருச்செல்வம் அவர்கள் காணப்பட்டுள்ளார். துணையாசிரியராக றஞ்சித்திரு அவர்கள் காணப்பட்டுள்ளார். உதவி மற்றும் துணை ஆசிரியர்களாக பலர் காணப்பட்டுள்ளனர். இந்த இதழ் இன்றும் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதன் உள்ளடக்கங்களாக ஈழம் மற்றும் புலத்தில் வாழும் பலரின் ஆகங்களும் காணப்படுகின்றன். ஆங்கிலத்திலும் பல படைப்புகள் வெளிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கதே.தொடர்புகளுக்கு- தொலைபேசி- 4169209250, மின்னஞ்சல்- tamilsinfo@sypatico.ca, இணையம்- www.tamilinformation.info

"தமிழர் தகவல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 276 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.

(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)

(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)
"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தமிழர்_தகவல்&oldid=493780" இருந்து மீள்விக்கப்பட்டது