தமிழர் தகவல் 2007.02 (193) (16ஆவது ஆண்டு மலர்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழர் தகவல் 2007.02 (193) (16ஆவது ஆண்டு மலர்)
2301.JPG
நூலக எண் 2301
வெளியீடு பெப்ரவரி 2007
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் எஸ். திருச்செல்வம்
மொழி தமிழ்
பக்கங்கள் 160

வாசிக்க

உள்ளடக்கம்

 • இளமையின் சுவடு
 • கனடாவுக்கு குடிபெயரும் இனக் குழுமத்தவரைப் பாதிக்கும் பாரபட்சம் - ஜோர்ஜ் டையெற்ஸ்,விக்டோரியா எசெஸ்
 • பணிக்கு அமர்த்துவதில் பாரபட்சத்தைத் தடுக்கும் விதம்
 • காத்திரமான சமூகத்தின் பின்புலம் தாய்மொழிப் பண்பாட்டுக் கல்வி
 • கவிதைகள்
  • பெயரை வையப்பா! - புதிய பாரதி 'தீவகம்'வே.இராஜலிங்கம்
  • பழம் உதிர்க்கும் பலம் கதிக்கும் பதினாறு! - கவிக்கனி ச.வே.பஞ்சாட்சரம்
 • தமிழ் இணைய இதழ்களின் வளர்ச்சி
 • ஒட்டகக் கூத்தரும் ஊடகக் கூத்தர்களும் - வி.என்.மதி அழகன்
 • ஈழத்தமிழ் சமூகமும் வானொலி தொலைக்காட்சி ஊடகங்களும் - பி.விக்னேஸ்வரன்
 • ஜேர்மனியில் தமிழ்ப் பத்திரிகைகள் - நகுலா சிவநாதன்
 • Canada and Sri Lanka - Anton K.Sooriar
 • தமிழ்த் தேசியநாள் எந்நாள்? - சிவா சின்னத்தம்பி
 • தமிழும் ஊடகமும் - க.நவம்
 • மரத்தைக் கட்டிய பெண் - அ.முத்துலிங்கம்
 • மெல்லக் கொல்லும் பருமன் - நாகா.இராமலிங்கம்
 • கனடியத் தமிழர் பேரவை
 • மரபணுக்களைக் குறை சொல்லுவோம்
 • இதயத்தின் தாளம் - வயிரமுத்து திவ்யராஜன்
 • மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள் - விஜே.குலதுங்கம்
 • மரணத் தாக்கத்தில் குறளின் கூற்று - டாக்டர்.ஜே.பிகராடோ
 • நலம் பேணும் நிலையங்களில் சைவமரபில் ஆதரவுப் பணி - டாக்டர்.அ.சண்முகவடிவேல்
 • நாம் இருவர் நமக்கு மூவர்
 • சனத்தொகை நாடு-இனம்-குடும்பம் - தமிழ்ப்பிரியன்
 • கனடிய தேர்தல் முறையில் விகிதாசார பிரதிநிதித்துவம் - அதிபர் பொ.கனகசபாபதி
 • ஆகாயக் கோட்டைகளுக்கு அத்திவாரம் இடும் நேரம் - பிரெட் பாலசிங்கம்
 • புகலிட இளையோர் வாழ்வு பாதிப்புகள்,பரிகாரங்கள் - ஜே.ஜே.அற்புதராஜா
 • Racism and Tolerance:Canadian attitudes
 • கட்டிளமைப் பருவப் பிள்ளைகளும் ஒன்று கூடல்களும் - கனகேஸ்வரி நடராஜா
 • நாட்டுப்பற்றாளர் வ.நவரத்தினம் நினைவு வணக்கம்
 • பிள்ளைகளுக்கு வழிகாட்டல் அல்லது நெறிப்படுத்தல் - த.சிவபாலு
 • பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் - பால.சிவகடாட்சம்
 • ஒன்ராறியோ மாகாணத்தில் குடிவரவாளர்களுக்கான பாடசாலைக் கல்வி வசதிகள் - இ.பாலசுந்தரம்
 • எண்ணத்திலும் ஆற்றல் கற்றதும் பெற்றதும் - வசந்தா நடராசன்
 • சகோதர இயக்கவியல் - எஸ்.பத்மநாதன்
 • கனடாவில் யாரை நம்புவது?
 • கையில் தெரியுது காதல் - எஸ்.ஜெதீசன்
 • பழைய மரபில் சிறு குழந்தைகளுக்கான தேகப்பயிற்சிகள் - வள்ளிநாயகி இராமலிங்கம்
 • Toronto City Hall
 • மனை அலங்காரம் - என்.கேதா
 • ஒட்டுறவு - மணி.வேலுப்பிள்ளை
 • புலம்பெயர் தமிழரோடு புலம்பெயரா வாசிப்பு!
 • வாகனத்தை எவ்வாறு சொந்தமாக்குவது? - ராதா.கிருஷ்ணசாமி
 • A CASE FOR TAMIL NATION STATE-PART 2
 • Understanding the term 'Criminal Record' & the consequences of Criminal Conviction - Jude Anthonypillai
 • Killing abroad Go unsolved
 • குடும்ப வழக்குகளில் வழக்கறிஞர் பொறுப்பு என்ன? - தெய்வா மோகன்
 • முதியோர் நலன்களும் மூத்த சமூகத்தின் பராமரிப்பும் - நாதன் சிறீதரன்
 • Canada's Wonder of the World
 • சட்டமும் சவாலும் - மனுவல் ஜேசுதாசன்
 • சங்ககால நினைவுகள் - ப.ஸ்ரீஸ்கந்தன்
 • Racism in Canada-Interracial couples It's called yellow fever
 • நாடுகளை இணைக்கும் திருமணங்கள் - கதிர் துரைசிங்கம்
 • விடுதலைப் பயணத்தின் போராட்ட வடிவங்கள் - குரு அரவிந்தன்
 • தமிழர் விளையாட்டுத்துறை களத்திலும் புலத்திலும் - எஸ்.கணேஷ்
 • புகலிட வாழ்வில் சாரணியம் - ஆர்.ஆர்.ராஜ்குமார்
 • உண்மைக்காய் மரணித்த தத்துவஞானி - எம்.எஸ்.அலெக்சாந்தர்
 • ஆற்றில் போட்டாலும் அளந்து போடுங்கள் - எஸ்.காந்தி
 • உறுதி நிலை வேண்டும் - இலங்கையன்
 • சாதி மதப் பேயைச் சாடிய சித்தர்கள் - நக்கீரன்
 • பலவான் டாலரின் கடைசிக் காலம் - மாறன் செல்லையா
 • கனடிய வருமானவரியும் புதிய குடிவரவாளர்களும் - செல்வா வெற்றிவேல்
 • தலைமுறை இடைவெளி - தனலஷ்மி சபாநடேசன்
 • நாளைய உலகம் - சிவதாசன்
 • புலம்பெயர்ந்த நாட்டில் சூதாட்டத்தின் பாதிப்பு - க.சிவநாயகமூர்த்தி
 • 'VoIP' ஒலி அலை உலகம் ஒலி பரிமாற்றுச் சேவை - குயின்ரஸ் துரைசிங்கம்
 • மூன்றாம் உலகம் - ஜிஃப்ரி உதுமாலெப்பை
 • இன்டர்நெற் பாதுகாப்பு
 • இன்டர்நெற் பாதுகாப்பு ஒரு கண்ணோட்டம்
 • நேசி யோசி - முருகவே பரமநாதன்
 • Mathematics and the Negative Impact of Calculators - S.M.Mahalingam
 • Teenagers Get Up and Achieve! - ANOJINI KUMARADASAN
 • The Transition to High school - Gaya
 • Micro-Francehising for Macro-Effect:Bank of Tamil Ealam and the ways of Grameen Bank - Nala Balarajan
 • HOW TO RUN - Nisha Siva
 • The Demon of the Day - Pereya Kulasegaram
 • A Global Warning - Gayathri Navaratnam
 • THROUGH THE FEMALE EYE Feminism in Bharatha Natya - Sinthujaa Jeyarajah
 • Parlez vous le francais? - vaithegi vasanthakumar
 • Riot - Manivillie Kanagasabapathy
 • Women's Rights? - Vaishnavie Gnanasaravanapavan
 • Importance of our Tamil Language & Culture - Umaiyal Sivagnanalingam
 • How do we help people with addiction problems? - Swarna Nagarajah
 • The Effects of Deforestation - Nilathri Veerasingham
 • SOVEREIGNTY AND TERRITORIAL INTEGRITY ARE NOT ABSOLUTE - Rajesh Mohan
 • THE CANADIAN CHARTER AND YOU! - Harini Sivalingam
 • கருத்துப் பரிமாற்ற தடைகள் - நீதன் சண்முகராஜா
 • ONENESS BLESSING - Shangar Thambirajah
 • நினைவுச் சித்திரங்கள் - கே.எஸ்.சிவகுமாரன்
 • Solar Electricity in Canada and Sri Lanka its Pros and Cons - Sella Thiru
 • விருது பெறுநர்கள் - Award Recipient
  • திறனாய்வுப் பார்வையின் ஆழமான சிந்தனையாளர் - முனைவர் நா.சுப்பிரமணியன்
  • விடுதலையின் உருவான தாயகத்தின் மூத்த கவி - கவிக்கனி ச.வே.பஞ்சாட்சரம்
  • தந்தையிடம் தவமாக வாங்கிய சொத்து - கலாநிதி செல்வா தயாபரன்
  • PIONEER BROADCASTER - MADELINE ZINIAK,O.Ont
  • ஆடற் கலையின் அற்புத ஆண் மயில் - நவரசக் கலைஞர் வாசு சின்னராஜா
  • மெய்ஞானத்துள் விஞ்ஞானம் கண்டவர் - திருமதி மீனா தவரத்தினம்
  • புதிய முயற்சியை சவாலக்கி வென்றவர் - செல்வா வெற்றிவேல்
  • தந்தையின் மந்திரத்தால் வெற்றியன்றி ஏதுமில்லை! - கே.சபேசன்
  • சமூகப்பணியில் மகிழ்வுறும் மாணவன் - றஞ்சனலிங்கம் கமலலிங்கம்
  • தொண்டார்வம் நிரம்பிய சகலகலாவல்லி - நளா பாலராஜன்
 • நீங்களும் சாதிக்கலாம்! - கரு கந்தையா
 • முதுமைப் பருவமே சேமிப்புக் காலம்