தமிழர் தகவல் 2005.02 (169) (14ஆவது ஆண்டு மலர்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழர் தகவல் 2005.02 (169) (14ஆவது ஆண்டு மலர்)
2302.JPG
நூலக எண் 2302
வெளியீடு பெப்ரவரி 2005
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் எஸ். திருச்செல்வம்
மொழி தமிழ்
பக்கங்கள் 172

வாசிக்க

உள்ளடக்கம்

 • புலத்தில் தமிழர்:இரண்டாம் தலைமுறையின் எழுச்சி - அ.பி.யெயசேகரம்
 • நான் கண்ட கனடா - திருமதி யோகேஸ்வரி கணேசலிங்கம்
 • அவர்களால் முடியும்! - பொ.கனகசபாபதி
 • கவிதைகள்
  • வாழியவே வாழ்கவென வாழ்த்துச் செய்வோம்! - வே.இராசலிங்கம்
 • தேசியம் இன்றைய இருப்பின் சிறப்பு - பொன்னையா விவேகானந்தன்
 • தமிழீழத்தின் ஒவ்வோர் ஊருக்கும் தனித்தனி வரலாறு எழுதப்பட வேண்டும்! - எஸ்.சிவநாயகமூர்த்தி
 • பி.பி.சி தமிழோசை தமிழாக்கம் - மணி வேலுப்பிள்ளை
 • தாயகத்தில் சுகாதாரப் பராமரிப்பு - டாக்டர் சண் சுந்தர்
 • சுனாமி என்னும் சாபக்கேடு! - கனகேஸ்வரி நடராஜா
 • The Tamil Diaspora and the Tamil Nation after the Tsunami - Anton K Sooriar
 • பள்ளிக்கூட கல்வியில் பிள்ளைகள் வெற்றிபெற பெற்றோரின் பங்களிப்பு - பூமணி துரைசிங்கம்
 • பதிப்புரிமை - இ.செந்தில்நாதன்
 • கணவரைத் துன்புறுத்தலும் புறக்கணித்தலும் - எஸ்.பத்மநாதன்
 • சகோதரப் பிணக்குகள்,போட்டிகள் எவ்வாறு கையாளுதல் - வள்ளிநாயகி இராமலிங்கம்
 • அந்நிய மண்ணில் நம்மவர்:சில அனுபவ குறிப்புகள் - அமலா அம்பலவாணர்
 • மனித மூளையில் பத்து சதவீதமே பாவிக்கப்படுகிறது என்று பலர் எண்ணுவதில் உண்மையுண்டா? - கே.ஜவஹர்லால் நேரு
 • வாழ்க்கை என்பது வாழ்வதற்கே! - சிவவதனி பிரபாகரன்
 • கணினி புதிய பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் சுயமான தீர்வுகளும் - குயின்ரஸ் துரைசிங்கம்
 • தொலைபேசிச் சேவையில் புதிய மாற்றங்கள்:இணையத் தளம் மூலம் தொலைபேசித் தொடர்பு - கலாநிதி த.வசந்தகுமார்
 • Nano Science 21st Century Technology - ஜிஃப்ரி உதுமாலெப்பை
 • ஏறி இறங்கும் எரிபொருள் விலை - விஜே குலத்துங்கம்
 • தாயகத்தில் மருத்துவ விரிவாக்கம் - விக்டர் ஜோ.பிகுராடோ
 • கடன் நிலைவரம் - ஆர்.ஆர்.ராஜ்குமார்
 • ஜேர்மனியில் தமிழ்க் கல்வியின் வளர்ச்சி - நகுலா சிவதாசன்
 • சிங்கப்பூரில் தமிழ் - பொன் பாலசுந்தரம்
 • பிரிட்டனுக்கே தலைப்பாகை கட்டும் மணமக்கள்!அவசரமாக இவர்கள் நுழைவது இல்லறத்திற்குள்ளா?இங்கிலாந்துக்குள்ளா? - விமல் சொக்கநாதன்
 • மொன்றியாவிலே தமிழ்ச் சிறார்களின் எதிர்கலாம்! - திருமதி விசாகபூஷணம் முருகையா
 • பற்களின் பராமரிப்பு!பழகிக் கொள்ள வேண்டியதொன்று! - டாக்டர் செ.யோகேஸ்வரன்
 • எமக்கு நாமே எமனாகலாமா? - ஷியாமளா நவம்
 • சித்தர்களும் மருத்துவமும் - கலாநிதி பாலசிவகடாட்சம்
 • கனடிய மண்ணில் விளையாட்டுத் துறையில் சாதனைகள்! - எஸ்.கணேஷ்
 • முதியோரைத் துன்புறுத்தல் - பிரெட் பாலசிங்கம்
 • அந்த நாளும் வந்திடாதோ? - தனலஷ்மி சபாநடேசன்
 • அங்கும் இங்கும் - திருமதி சுந்தரகலாவல்லி சிவபாதசுந்தரம்
 • முதுமையில் இனிமை - இரத்தினேஷ் சண்முகநாதன்
 • Old Age Security Pension Regulations:An open discrimination - Aloy Ratnasingham
 • CREATING A NEW STATE UNDER INTERNATIONAL LAW - Jegan Mohan
 • பிள்ளைகளின் பாதுகாவல்,பராமரிப்பு தொடர்பில் பெற்றோரின் கடமை - பொ.கயிலாசநாதன்
 • பிள்ளைகளை அடிக்கலாமா? - தெய்வா மோகன்
 • வீடு-சொத்து மோசடி - மனுவல் ஜேசுதாசன்
 • கருத்தற்ற அடிப்படையற்ற பழமைகளை விட்டு எம்மொழியில் புதுமை காண்போம்! - இலங்கையன்
 • நேரத்தின் அருமை - அ.பொ.செல்லையா
 • ஐந்து வயதுப் பிள்ளையின் அபார மூளைவளர்ச்சி;பெற்றோரியம் அறிந்து வெற்றி பெறுக! - ம.செல்வராஜா அலெக்ஸ்சாந்தர்
 • காய்ந்தன தீய்ந்தன பாய்ந்தன - வி.என்.மதி அழகன்
 • எமது படைப்புகளும் தரமும் - பி.விக்னேஸ்வரன்
 • தேசிய நீரோட்டத்தில்.. - தமிழ்ப்பிரியன்
 • தொலைந்து போவோமா? - வயிரமுத்து திவ்யராஜன்
 • கலப்பணத்திலும் கிழப்பிணம் மேலானது! - க.நவம்
 • கனடாவில் கலை முயற்சிகள் - வ.சொர்ணலிங்கம்
 • கனடிய தமிழ்த் திரை உலகின் தோற்றம் - குரு அரவிந்தன்
 • கலை(ஞன்) என்றால்.. - அன்ரன் பீலிக்ஸ்
 • விடுதலை - டாக்டர் அ.சண்முகவடிவேல்
 • இந்து சமயப்பணி - தம்பையா ஸ்ரீபதி
 • கவிதையும் இலக்கணமும் - கவிஞர் வி.கந்தவனம்
 • சிசுருட்சை - அ.முத்துலிங்கம்
 • புலம்பெயர் நாடுகளில் சிறுவர் இலக்கியம்! - சின்னையா சிவநேசன்
 • தமிழ் நூல்களும் சந்தைப்படுத்தலும் - திருமதி வசந்தா நடராசன்
 • கனடாவில் தமிழ்ச் சஞ்சிகைகளின் வீழ்ச்சியும் காரணங்களும் - இரா.சம்பந்தன்
 • சங்கதி தெரியுமா?
 • இலக்கிய மதிப்பாய்வுரை - ஞானம் லெம்பட்
 • ஓர் இலக்கிய சஞ்சிகை சிக்கலான விடயமா? - ப.ஸ்ரீஸ்கந்தன்
 • இலக்கியத் திறனாய்வு விமர்சனம்,விதப்புரை - த.சிவபாலு
 • தீர்ப்பு நாள்! - சிவதாசன்
 • முற்றிலும் வித்தியாசமான குழந்தைகள் கல்விச் சேமிப்பு - சிவா.கணபதிப்பிள்ளை
 • ரொறன்ரோ நூலகங்களில் தமிழ் நூலக சேர்க்கைகள் - வே.விவேகானந்தன்
 • சேவையாளர்களே.. எமது வரம்புகளை மதிப்போமா? - நாகா இராமலிங்கம்
 • மலேசியத் தமிழ் நூல் வெளியீட்டில் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு:ஒரு வரலாற்றுப் பதிவு - என்.செல்வராஜா
 • இரவுக் கவிதையும் ஓர் இரவல் கவிதையும் - கலாதரன்
 • ஒரு தனிப்பட்ட அமைதி (ஒவ்வொருவருக்குமான ஒரு தனிப்பட்ட அமைதி) - மஹராஜி
 • இதழ்கள்,காசு,கூட்டமைப்பு:வாணிகத்தில் தமிழர் செய்ய வேண்டியவை - வரன்
 • Who Are We? - Raj Rajadurai
 • Parental Involvement makes a differene in Children's education - Jaya Sundar
 • The Gift of Life - Kulamakan Kulasegaram
 • How December 26th,2004,changed my life - Harini Sivalingam
 • ASIAN TSUNAMI of 2004 - Nimal Navarathinam
 • "Too Important to be a Spectator Sport"My Thoughts on Political Participation - Neethen Shanmugarajah
 • Transgressions,Redemption,and Insecurities in Germany - Manivillie Kanagasabapathy
 • AIESEC - Vaithegi Vasanthakumar
 • What do we achieve? - Vaishnavie Gnanasaravanapavan
 • Arts vs.Sciences - Siva Vijenthira
 • My Home Away From Home - Vahesan Vivekananthan
 • GOOD GOD AND PROBLEM OF EVIL - Rajesh Mohan
 • The Hindu Calendar - Nala Balarajan
 • Who cares for the children? - Sangeetha Nagarajah
 • Voluntarism in thailand - yalnee Shantharam
 • Canada the Model of Accomadation - Anojini Kumaradasan
 • பெருமைமிகு பேராசிரியர்,கலாநிதி பெளதிக ஆராய்ச்சியாளர் - விஜே குலதுங்கம்
 • உலகளாவிய பணிபுரியும் சர்வதேச நூலகர் - எஸ்தி
 • மூத்தோர் சேவையில் முற்றிப் பழுத்த மூத்தவர் - றஞ்சி
 • சான்றாண்மை மிக்க பேரறிஞர் - கவிநாயகர்
 • நிகரற்ற பரதகலா வித்தகி - வி.கந்தவனம்
 • தமிழிசை உலகில் 'ஐயா' எனப் புகழ் பெற்றவர் - திரு
 • முயற்சியால் முன்னேறிய முற்போக்காளர் - ஆகாயன்
 • உயர் கல்வியைத் துறந்து உழைப்பால் உயர்ந்தவர் - ஆகாயன்
 • பரிசுக்கும் விருதுக்கும் கலையம்சம் தருபவர் - ஆகாயன்
 • அறிவே தொழிலுக்கு வலு என்பது இவரது கரு - ஆகாயன்
 • கெளரவம் பெறும் மாணவ மணிகள்
 • Behind the microphone iver Lankan Commercial Radio - K.S.Sivakumaran
 • தமிழீழத்திலிருந்து மூத்த எழுத்தாளர் வரதரின் பார்வை