தமிழர் தகவல் 2002.02 (133) (11ஆவது ஆண்டு மலர்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழர் தகவல் 2002.02 (133) (11ஆவது ஆண்டு மலர்)
6121.JPG
நூலக எண் 6121
வெளியீடு பெப்ரவரி 2002
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் எஸ். திருச்செல்வம்
மொழி தமிழ்
பக்கங்கள் 134

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழர் தகவல் தரணியில் ஒன்றே - தீவகம் வே.இராசலிங்கம்
  • ஆசிரியரிடமிருந்து
  • குடும்ப உறவுகளை வலுப்படுத்துதல் - அமலா அம்பலவாணர்
  • உலகில் பல விதம்- கவிஞர் கலாநிதி வி.கந்தவனம்
  • Canadians by Choice - Vettivelu Nallainayagam
  • கனடாவில் தொலைபேசியிலிருந்து தொலைக்காட்சி வரை - ப.ஸ்ரீஸ்காந்தன்
  • கடவுள் கால்களைக் கொடுத்தது நடப்பதற்கே - பிரட் வீ.பாலசிங்கம்
  • செவி மடுத்தல் தொடர்புறுதல் - பொ.கனகசபாபதி
  • தமிழ் இளைஞர் எதிர்நோக்கும் சவால்கள் - துஷ்யந் ஞானப்பிரகாசம்
  • உறவும் உள வளமும் - லலிதா புரூடி
  • ஒளிமயமான எதிர்காலம் தெரிகின்றது
  • லண்டனில் தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள் - ஈ.கே.ராஜகோபால்
  • அவுஸ்திரேலிய நாட்டுத் தமிழர்களின் வரலாறு - மாத்தளை சோமு
  • அடித்த தலைமௌறை தமிழ் பேசுமா
  • செவிமடுத்தல் தொடர்புறுதல்
  • கனடாவில் முதுமைக் காலத்து அரசாங்க கொடுப்பனவுகள் - அலோய் ரட்ணசிங்கம்
  • பெண்கள் மீதான வன்முறையைக் குறைப்பதற்கான அரசின் ஐந்தாண்டுத் திட்டம் - எஸ்.பத்மநாதன்
  • உங்கள் பிரச்சனைகள் எதுவானாலும் இலவச சேவை
  • தொண்டர் ஸ்தாபனங்களில் 'நிர்வாகத் திறமாகளை' வளர்ப்பது அவசியம் - அகஸ்தின் ஜெயநாதன்
  • லண்டனில் தமிழர்
  • எகிப்திய பயணம் ஒரு புவியியல் ஆசிரியரின் பார்வை - திருமதி .கனகேஸ்வரி நடராசா
  • எகிப்தில் கண்டதும் கேட்டதும்
  • எகிப்து பிரமிப் பூட்டும் பிரமிட்டுகள்
  • எகிப்து மம்மிகளோடு புதைக்கப்படும் தங்கம்
  • காற்றலை மாற்றங்கள் - ப்ரியமுள்ள கலாதரன்
  • அகதியாக வந்த தமிழர் ஒருவரின் அசை மீட்பு - அன்ரன் கனக சூரியர்
  • புலம் பெயர்ந்த மண்ணில் வேலை வாய்ப்புகள் - விஜே குலத்துங்கம்
  • Impact of Multiculturalism in Canada - Gopika Athithan
  • Foreign Exchange - Nimalraj Navarathinam
  • Child Rearing Strategies - Angai Vimalanathan
  • The Importance of Work Experience for High School Students - Abitha Vimalanathan
  • Violence and the Media - Kanna Velauthapillai
  • Multicultural Canada Post September 11th - Harini Sivalingam
  • Guaranteed Rights For Women - Manivillie Kanagasabapathy
  • Volunteerism The Sky's The Limit - Vaithegi Vasanthakumar
  • இணைய (மென்வலை ) ஈ-ன்பம் - குயின்ரச் துரைசிங்கம்
  • 24 மணி நேரமும் சிரித்து மகிழலாம்
  • கம்பியுட்டர் - இலகுவான வலையாக்கம் - கலாநிதி த.வசந்தகுமார்
  • கணினி - ஓர் உயிரினம் - ஜிப்றி உதுமாலெப்பை
  • அச்சமைப்பாளர்
  • அச்சமைப்பாளர்களினதும் கணினி நிகழ்வரைவாளர்களினதும் கவனத்திற்கு - இலங்கையன்
  • வன்முறைகளும் இளைஞர்களும் ஒரு சிறு குறிப்பு - ஞானம் லெம்பட்
  • New Immigration And Protection Act - Jagan N.Mohan
  • குழந்தைகள் பாதுகாப்பு - தெய்வா மோகன்
  • தொழிலும் தொண்டும் ஒன்றல்ல அவை வேறு வேறு - தம்பையா ஸ்ரீபதி
  • வீடு கொள்முதல் பிரச்சனையின்றி அமைய என்ன செய்யலாம் - யசோ சின்னத்துரை
  • வீடு கொள்முதல்
  • இன்றைய தமிழ்க் கனடிய சமூகத்தின் முதுகெலும்பு - மனுவல் ஜேசுதாசன்
  • அடுத்தவர்ககு இடுக்கண் வருங்கால் நகுக - டாக்டர் வி.ஜெ.பிகராடோ
  • கால மாற்றங்களையொட்டிய நவீன சிகிச்சை முறைகள் - டாக்டர் அ.சண்முகவடிவேல்
  • Orthodontics
  • குடலிலுள்ள அமிலங்களினால் பற்களில் ஏற்படும் மாற்றங்கள் - டாக்டர் சி.யோகேஸ்வரன்
  • மனிதம் அழியுமுன்னே மாற்று வழி கண்டிடுவோம் - இளம்பிறையாளன்
  • கர்மா என்னும் கச்சல் மருந்து - து.சூரியபாலன்
  • ஒரு பயணத்தில் தொடக்கம் - ராஜ் இராஜதுரை
  • உனை நீ அறி உன்னை அறிந்தால் - கதிர் துரைசிங்கம்
  • சிறு படையியல் - மணி வேலுப்பிள்ளை
  • தமிழ்ச் சிறார்களும் அவர்களுக்காக சேவையாற்றும் சில தமிழ் அமைப்புகளும் - வே.விவேகானந்தன்
  • TAMIL EELAM HISTORY DATA BASE WITH TAMILS INFORMATION - K.Jawaharlal Nehru
  • கனடாவில் தமிழ் வாசகனும் படைப்பாளியும் - கலைவாணி இராஜகுமாரன்
  • கனடாவில் தமிழ் இலக்கியம் வளர்கிறதா - குரு அரவிந்தன்
  • முதன் முதலில் ஆயுள் வேத மருந்து நூல்களைத் தமிழில் ஆக்குவித்தவர்கள் யாழ்ப்பாண மன்னர்களே - கலாநிதி பால சிவகடாட்கம்
  • கருந்துவாரம் - கனி
  • எங்கள் விழாக்கள் எதனா நோக்கி - பொன் சிவகுமாரன்
  • நாடகக் கலை சிறுவருக்கான நாடகப் பயிற்சிகள் - வள்ளி நாயகி இராமலிங்கம்
  • கனடாவில் தமிழர் தம் கலைப் பதிவுகளில் சீடி வீடியோ வெளியீடுகள் - வயிரமுத்து திவ்யராஜன்
  • கனடாவில் உருவாகவுள்ள சிற்ப ஆகம நுண்கலைக் கூடம் - சிற்பகலாகேசரி ச.ஜெயராசா
  • கனடாவில் பரதக் கலையும் அதன் வளர்ச்சியும் - திருமதி சிவா.திவ்வியராஜன்
  • சிறு வியாபாரம் - எஸ்.கணேந்திரன்
  • அளவறிந்து உண்போம் ஆரோக்கியமாக வாழ்வோம் - மாலினி அரவிந்தன்
  • கடன் வரலாறும் நாம் செய்யும் தவறுகளும் - எஸ்.சுந்தரமோகன்
  • சேமிப்புகளிற் சிறந்தது கனடாச் சிறுவர் கல்வி நிதியம் - சிவா கணபதிப்பிள்ளை
  • மனம் போல வாழலாம் மண் மீதிலே - ம.செ.அலெக்ஸ்சாந்தர்
  • தாயின் நல்ல எண்ணம் பிள்ளைக்கு ஆதாரம்
  • நன்றும் தீதும் பிறர் தர வாரா
  • கனடாவின் சில அச்சுப் பதிவுகள் - தங்கராசா சிவபாலு
  • 2002ம் ஆண்டு வாகன உற்பத்தி நிலை - ரட்ணம் கணேஷ்
  • மயக்கமா? கலக்கமா? - பீற்றர் ஜோசப்
  • தமிழும் தமிழரின் தாயகமும் - சிவா சின்னத்தம்பி
  • தமிழும் தமிழரின் தாயகமும்
  • குடியிருக்க ஒரு கோயில் - திரவி முருகேசு
  • கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் பத்தாண்டு நிறைவில் ஒரு கண்ணோட்டம் - குலா செல்லத்துரை
  • தமிழ்மொழி ஏற்றி குறள் நெறி போற்றிடுக - அ.பொ.செல்லையா
  • உதைபந்தாட்டம் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு - சண்முகம் கணேஷ்
  • கோடுகளும் கோலங்களும் வாழ்வும் சிறிது வளர்கலை பெரிது - மு.க.சு.சிவகுமாரன்
  • குடத்துள் விளக்கை குன்றின் மேல் விளக்காக்கும் விருதுகள் - வாசகன் ரட்ணதுரை
  • தெற்காசிய துணைக் கண்ட சமூகப் பிரமுகர்களும் அவர்களது பொறுப்புகளும் - Surinder Singh Gill
  • இலைகள் - விஜய் ஆனந்த்
  • கடந்து பத்து ஆண்டுகளில் தமிழர் தகவல் விருதுகள் பெற்றவர்கள்
  • கலாநிதி பட்டத்துக்கு கவிஞரால் கௌரவம் - உதாசனன்
  • கணிதத் துறையில் ஒரு கதிரவன் - விக
  • பொன் விழா ஆண்டினில் அதி மூத்த பத்திரிகையாளர் - திரு
  • ஆர்ப்பாட்டமில்லாத அற்புதக் கலைஞர் - எஸ்.ரி.சிங்கம்
  • இசையிலே பிறந்து இசையினாற் சிறந்த இசைமணி - வி.கந்தவனம்
  • கனடிய கிரிக்கெட்டின் சரித்திர நாயகன் - கனக்ஸ்
  • நாட்டியப் பணிக்கு வெள்ளி விழா - றஞ்சி
  • இசைப் பாரம்பரியத்தின் மிருதங்க வாசன் - எஸ்தி
  • தொழிற்றுறைசார் முன்னோடிகள் விருது
    • தோல்வியை வெற்றியாக்கிய வீடு விற்பனைச் சாதனையாளர்
    • வீட்டு அலங்காரத்தினை அழகாக்கும் நெறியாளர்
    • கொண்டாட்டச் சோடனைகளை தனியான கலையாக்கியவர்
    • மனங்களை வசீகரிக்கும் மண்டபங்களின் அளுனர்
  • கௌரவம் பெறும் மாணவ மணிகள்
    • இசையுலகின் இளைய நட்சத்திரம்
    • அதியற் புத கூர்மதிச் சிறுவன்
    • வால்ரவுண்டராக திகழும் கல்விச் சாதனை மாணவன்
    • கனடியத் தேசிய இளைய விருது மாணவர்
  • அதிமூத்த பத்திரிகையாளர்