தமிழர் தகவல் 2011.02 (241) (20ஆவது ஆண்டு மலர்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழர் தகவல் 2011.02 (241) (20ஆவது ஆண்டு மலர்)
33301.JPG
நூலக எண் 33301
வெளியீடு 2011.02
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் திருச்செல்வம், எஸ்.
மொழி தமிழ்
பக்கங்கள் 156

வாசிக்க

உள்ளடக்கம்

 • கனடாவில் த்அமிழர்: நேற்று இன்று நாளை – பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம்
 • கால் நூற்றாண்டு காலத்தில் தமிழ் மாணவர் கண்டுள்ள மாற்றங்கள் – கனகேஸ்வரி நடராஜா
 • குடும்ப விழுமியங்கள் – தெய்வா மோகன்
 • தமிழர் தகவல் தமிழரின் பொக்கிஷம் – வீணைமைந்தன்
 • அந்தரத்தில் தொங்கும் நாடு – கலைவாணி ராஜகுமாரன்
 • Tamil Canada Vision 2020 Where do WE want to be in 10 years? – Neethan Shan
 • பொருளியல் அறிவின் முக்கியத்துவம் – காந்தி செல்வராஜா
 • சிறுவர் இலக்கியங்களின் அத்தியாவசியம் – சபா. அருள் சுப்பிரமணியம்
 • கனடிய அரசுப் பாடசாலைகளில் தமிழ் மாணவர் தமிழ் கற்கும் உரிமையை இழந்து வருவதன் காரணம் என்ன? – முனைவர் இ. பாலசுந்தரம்
 • தமிழின் இருப்பே தமிழரின் இருப்பு – பொன்னையா விவேகானந்தன்
 • Eelam Tamils in Canada Twenty years in Retrospect and Prospect – Professor Joseph A. Chandrakanthan
 • ஒரு கனபரிமாணம்! – தீ.வே. இராஜலிங்கம்
 • ஆதரவும்…. ஆறுதலும் – தனலஷ்மி சபாநடேசன்
 • விருந்தோம்பல் – அ. முத்துலிங்கம்
 • சாத்திரம் பார்க்கும் கனடா! – எஸ். ஜெகதீசன்
 • தற்காலத் தமிழ் இலத்திரனியல் ஊடகங்கள் – பி. விக்னேஸ்வரன்
 • நூலளவோ ஆகுமோ நுண்ணறிவு? – க. நவம்
 • படைப்பும் சுவைப்பும் – வயிரமுத்து திவ்வியராஜன்
 • வாதம் பற்றி ஒரு விவாதம் – டாக்டர் விக்டர் பிகராடோ
 • பூரணமான நலவாழ்வு – மருத்துவ கலாநிதி இ. லம்போதரன்
 • எமது நலம் எமது கையில் – நாகா இராமலிங்கம்
 • உலக வரலாற்றில் திட்டமிட்ட இன அழிப்பு – குயின்ரஸ் துரைசிங்கம்
 • உப்பிருந்த பண்டம் – சி. சண்முகராஜா
 • ரொறன்ரோ கல்விச்சபையின் சர்வதேச மொழித்திட்டமும் செயற்பாடும் – குரு அரவிந்தன்
 • BIODIVERSITY – விஜே குலத்துங்கம்
 • சிறார்களும் வாசிப்புப் பழக்கமும் – றஞ்சி திருச்செல்வம்
 • இலங்கைத் தமிழரின் ஆங்கில நூல்கள் நூல்தேட்டத் தொகுப்பு – ‘நூல்தேட்டம்’ என். செல்வராஜா
 • வணிகம் – வருமானம் – வரி – நிமால் விநாயகமூர்த்தி
 • கனடிய தமிழ்ப் பெண்கள் வாழ்வும் வளமும் – வள்ளிநாயகி இராமலிங்கம்
 • நினைவுச் சிதறல்கள் – லலிதா புரூடி
 • WEDDING CEREMONY OF THAMIL SAIVAITES – Kathir Thuraisingam
 • புலம்பெயர் மண்ணில் தமிழ் ஊடகங்களும் மக்களும் – கலாநிதி எஸ். சிவநாயகமூர்த்தி
 • ஏழில் செவ்வாய் தோசம்? – நக்கீரன் வே. தங்கவேலு
 • சனிக்கிரகம் – இலங்கையன்
 • ஆலயம் தொழுவது சாலவும் நன்று! – தம்பையா ஶ்ரீபதி
 • சூரிய சக்தி – வி. எஸ். இராஜகோபால்
 • வாழ மறந்தோம்? – தமிழ்ப்பிரியன்
 • வீட்டுச் சந்தை நிலைவரம் – சண் தயாபரன்
 • போரும் சிறுவர்களும் – மாலினி அரவிந்தன்
 • Bridge the Gap – Samy Appadurai
 • Cyber Security – Dr. Tham Vasanthakumar
 • வீட்டுப் பரிசோதனை – வேலா சுப்பிரமணியம்
 • சமூகவியல் பார்வையில் கற்புநெறி – எஸ். பத்மநாதன்
 • முதலுதவி (CPR) அவசர சிகிச்சையின் ஆரம்பம் – கார்த்திகா ஞானச்சந்திரன்
 • கனடிய நீதி பரிபாலனத்தில் குற்றமும் மன்னிப்பும் – த. சிவலோகநாதன்
 • On Your Wedding Give the Gift of Love – Dr. Kanna Vela, BSc., MD
 • ’தமிழ்’ அழகு தமிழின் எழுத்தழகு! – சசிகரன் பத்மநாதன்
 • கவலை மனிதனின் வலை – எஸ். ரி. சிங்கம்
 • அற்புதமான ஆயுதம் அவதானமாக பயன்படுத்தினால்.. – கே. கங்காதரன்
 • அவர்கள்.. – மா. சித்திவிநாயகம்
 • சேமிப்பதால் வாழ்வு பூரணமடைகிறது – திருமலை இரஞ்சித்குமார்
 • Music Therapy – Luksmi Sivaneswaralingam
 • Stigma, Acceptance, Mental Health and Cultural Implications – Nalayine Balarajan
 • The Transition into Older Adulthood – Pereyanga Kulasegaram
 • 146,679 Vanni people missing within a year of war – Rt. Rev. Dr. Rayappu Joseph (Bishop of Mannaar)
 • Life has its Rewards Work has its Awards
  • பல்துறை வித்தகர் இளவாலை செ. இராசநாயகம்
  • Professor Peter Schalk
  • பன்முக ஆளுமைச் சேவையாளர்
  • வெள்ளி விழா எழுத்தாள்ர் ‘வீணமைந்தன்’
  • இரட்டைப் புலமையாள்ர் ‘இசை வித்யா’
  • உலகறிந்த ‘மிருதங்க வாத்திய சிரேன்மணி’
  • வாழ்க்கை வழிகாட்டி ‘கொம்பியுரெக்’ கல்லூரி
  • இன்னிசைக் குயில்
 • ஜென்டில்மன்களின் விளையாட்டு – எஸ். கணேஷ்
 • கால் நூற்றாண்டு கடந்த பின்னர்… - டாக்டர் அ. சண்முகவடிவேல்
 • சர்வதேச மகளிர் ஆண்டு கனடாவிலும் இல்ங்கையிலும் – சிவாஜினி பாலராஜன்
 • வரட்சியான சருமம் காரணங்களும் பிரச்சனைகளும் – டாக்டர் எம். கே. முருகானந்தம்
 • ஆடற்கலை: அங்கும் இங்கும் – வே. விவேகானந்தன்
 • கனடியத் தமிழரின் கால்நூற்றாண்டு காலம் – லீலா சிவானந்தன்
 • தமிழியமும் இலக்கணத் தெளிவும் – முருகவே பரமநாதன்(ஆழ்கடலான்)
 • பார்வதி அம்மா – ‘தமிழ்நீ’ பொன். சிவகுமாரன்
 • பிரித்தானிய தமிழரின் போக்கும் நோக்கும் – ஐ.தி. சம்பந்தன்(லண்டன்)
 • யாழ். வஇத்தியசலையில் குரலிசை மூலம் நோய்களை குணமாக்கும் புதிய சிகிச்சை முறை – புலம்பெயர்ந்த சிறப்புக் கட்டுரை