வலைவாசல்:ஞானம்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:25, 15 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக


ஞானம்

ஞானம் இலங்கையிலிருந்து தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஓர் இலக்கிய இதழ். 2000 ஆம் ஆண்டு யூன் முதல் மாதந் தவறாமல் வெளிவருகிறது. பல சிறப்பிதழ்களும் வெளிவந்துள்ளன. இதன் ஆசிரியர் தி. ஞானசேகரன்.

நூலகத்தில் ஞானம்

நூலக நிறுவனம் ஞானம் சஞ்சிகையின் இதழ்களை மின்வடிவாக்கிப் பாதுகாப்பதோடு தடையற்று அவற்றை எவரும் படிப்பதற்கும் பகிர்வதற்கும் எளிதாக இணையத்தில் வைத்திருக்கிறது.

ஞானம் ஆசிரியர்

தி. ஞானசேகரன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவரும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ஆவார். சிறுகதைகள், நாவல்கள், நேர்காணல்கள், பயண இலக்கியம் எனப் பல்வகை ஆக்கங்களைப் படைத்துவரும் இவர் பத்துக்கும் அதிமான நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல்களும் நூலக நிறுவனத்தினால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

மலர்

2016.JPG

ஞானம் முதலாவது இதழின் முகப்பு

தொடர்புகளுக்கு

முகவரி

T. Gnanasekaran, 3B-46th Lane, Colombo-6, Sri Lanka.

தொலைபேசி

0094-11-2586013, 0094-77-7306506

மின்னஞ்சல்

editor@gnanam.info, editor@gnanam.lk

இணைப்புகள்

வலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்

Purge server cache

ஆவண வகைகள் : மொத்த ஆவணங்கள் [101,452] எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [84,307] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [17,145]

தகவல் மூலங்கள் : நூல்கள் [11,465] இதழ்கள் [13,103] பத்திரிகைகள் [51,908] பிரசுரங்கள் [1,007] சிறப்பு மலர்கள் [5,340] நினைவு மலர்கள் [1,467]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,305] பதிப்பாளர்கள் [3,545] வெளியீட்டு ஆண்டு [152]

உசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]

தகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [ 1499] | மலையக ஆவணகம் [747] | பெண்கள் ஆவணகம் [1324]

நிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [6,691] | வாசிகசாலை [58] |

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [364]

தொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [839] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [96] | முன்னோர் ஆவணகம் [438] | உதயன் வலைவாசல் [7,776] யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [103]

"https://noolaham.org/wiki/index.php?title=வலைவாசல்:ஞானம்&oldid=108523" இருந்து மீள்விக்கப்பட்டது