வலைவாசல்:இலங்கையில் சாதியம்

நூலகம் இல் இருந்து
Parathan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:24, 16 நவம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அறிமுகம்


இலங்கையில் சிங்களவர், இலங்கைத் தமிழர், மலையகத் தமிழரிடையே மூன்று இணையான சாதியமைப்புக்கள் காணப்படுகின்றன. நூலக நிறுவனத்தின் இலங்கையில் சாதியம் என்னும் இச்செயற்றிட்டம் இலங்கையில் தமிழ் பேசும் மக்களிடையே காணப்படும் சாதி தொடர்பான ஆவணங்களை எண்ணிம, பல்லூடக முறையில் ஆவணப்படுத்தவும் பாதுகாக்கவும் பகிரவுமும் முயற்சிக்கின்றது. இலங்கைவாழ் தமிழர்களிடையேயுள்ள சாதி முறைமைகள், சாதியத்தின் இயங்குநிலைகள், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. இப்போராட்டங்கள் இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்திற்கு முன்னர் வெளித்தெரியும் (manifest) அகிம்சை மற்றும் ஆயுதப் போராட்டங்களாக உருவெடுத்தது தொடக்கம் தற்பொழுது வெளித்தெரியா (latent) கோயில் கட்டுமானங்கள் போன்ற செயற்பாடுகள் வரை நீண்டு செல்கின்றன. இத்தகையதொரு பின்னணியில், இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களிடையேயுள்ள சாதி தொடர்பான ஆவணங்களைத் தேடியும், ஆவணப்படுத்தியும், அவற்றைப் பகிர்ந்தும், சாதியத்துக்கு எதிரான விழுப்புணர்வு, கல்வி, ஆய்வு, எதிர்ப்புப் போராட்டங்களுக்கு பயனுள்ளதாக்க நூலக நிறுவனம் இச்சிறப்புச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது.

நூல்கள்: 65 இதழ்கள்:24 படங்கள்: 3 ஒலிப்பதிவுகள்: 2 வாய்மொழி வரலாறு: 22 ஆளுமைகள்: 2 நிறுவனங்கள்:
நூல்கள்
இதழ்கள்
ஆளுமைகள்
நிறுவனங்கள்
சாதியம் சார்ந்த கட்டுரைகள்
பல்லூடக ஆவணகத்தில் சாதியம் தொடர்பான மேலதிக ஆவணங்கள்
அனுசரணையாளர்
Dalit mempaaddu munnani.jpg

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவந்த ஆயுதப்போராட்ட அனுபவங்களோடும், அதன் ஆதரவுத்தளத்திலும் இயங்கிவந்த பல தோழர்களின் ஒரு திருப்பு முனையாக தோன்றியதே ‘இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’எனும் அமைப்பாகும். ஐரோப்பா கனடா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் சமூக அக்கறையுள்ள நண்பர்கள், தோழர்களின் ஆதரவுடன் இயங்கிவருகின்றபோதும் பிரான்சிலேயே பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாக தொடர்ந்து வருகிறது.

மொத்த ஆவணங்கள் : 144,882 | மொத்த பக்கங்கள் : 5,283,508

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,11,277] பல்லூடக ஆவணங்கள் [33,076] சுவடிகள் [678]

தகவல் மூலங்கள் : நூல்கள் [17,633] இதழ்கள் [16,348] பத்திரிகைகள் [65,923] பிரசுரங்கள் [1,284] சிறப்பு மலர்கள் [6,688] நினைவு மலர்கள் [2,082] அறிக்கைகள் [1,418]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [7,887] பதிப்பாளர்கள் [6,364] வெளியீட்டு ஆண்டு [237]

உசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,855] ஆளுமைகள் [3,316] | குறிச்சொற்கள் [124] வலைவாசல்கள் [25]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [2,826] | மலையக ஆவணகம் [1376] | பெண்கள் ஆவணகம் [1706]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [15,923] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [1903]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1834] | திருகோணமலை ஆவணகம் [1154]

தொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2577] | இலங்கையில் சாதியம் [115] | ஈழத்துத் தமிழ்ச் சுவடிகள் ஆவணகம் [678] | யாழ்ப்பாண பொதுசன நூலகம் [2442] | ஒலி நூல்கள் [1129] | பழங்குடியினர் ஆவணகம் [159] | உதயன் பத்திரிகை நூலகம் [127] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் வலைவாசல் [13,232] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] தமிழ் ஆவண மாநாடு 2013

"https://noolaham.org/wiki/index.php?title=வலைவாசல்:இலங்கையில்_சாதியம்&oldid=490935" இருந்து மீள்விக்கப்பட்டது