வலைவாசல்:Case Briefs in Relation to Crimes

From நூலகம்
அறிமுகம்

Archiving for Justice and a Political Solution 

This project conceptualised and curated by the Jaffna Institute for Law and Policy and supported by Noolaham Foundation has two components: 

A. Constitutional Reform Proposals made by Tamil political parties from 1921-present: Archiving the Tamil side of the story in Sri Lanka’s fractured process for a Constitutional Settlement

B. Archiving Case Briefs in relation to crimes prosecuted by the domestic courts in Sri Lanka of relevance to the debate on accountability and reconciliation

This portal is in relation to Project B above mentioned. The portal documents domestic court attempts at prosecuting war crimes and crimes against humanity. It is intended to provide research support on the question of viable avenues of accountability through domestic courts or the lack of thereof which can then feed into the debate over finding suitable, feasible and viable routes to accountability in post-war Sri Lanka. 


நீதிக்கும் அரசியல் தீர்வுக்கும் ஆவணப்படுத்தல்

இத்திட்டமானது யாழ்ப்பாணம் சட்ட மற்றும் கொள்கைகளுக்கான கற்கை நிலையத்தினால் கருக்கொள்ளப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டதோடு அதன் எண்ணிம ஆவணக் காப்பக பங்காளர்களாக நூலக நிறுவனம் ஒத்தாசை வழங்கியது. இத்திட்டமானது இரண்டு அங்கங்களைக் கொண்டது: 

அ. 1921 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தமிழ் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு யோசனைகள்: இலங்கையின் பிளவுபட்ட அரசியலமைப்பு தீர்வு முயற்சிகளில் தமிழர் பங்களிப்பை ஆவணமயப்படுத்தல்.

ஆ.  இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான விடயங்களோடு சம்பந்தப்பட்ட இலங்கையின் நீதிமன்றில் நடந்த வழக்குகளின் வழக்கேடுகளை ஆவணப்படுத்தல்

இவ்வலைவசலானது மேலே சொல்லப்பட்ட இரண்டாவது செயற்திட்டம் தொடர்பிலானதாகும். உள்ளூர் நீதிமன்றங்கள் போர் குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை எவ்வாறு கையாண்டன என்பதனை இவ்வலைவாசல் ஆவணப்படுத்துகின்றது. உள்ளூர் பொறிமுறைகள் இவ்விடயங்களைக் கையாள்வதன் பொருத்தப்பாடு தொடர்பிலும் அல்லது பொருத்தப்பாடு இன்மை பற்றியும் ஆய்வுகளை ஊக்குவிப்பதன் மூலம் சாத்தியமான பொறுப்புக்கூறல் பாதைகள் தொடர்பிலான விவாதத்தை நாம் ஆழப்படுத்துவதற்கு இச்செயற்த்திட்டம் மூலம் பங்களிக்கின்றோம். 



























அனுசரணையாளர்

The project was funded by the Embassy of Switzerland in Sri Lanka through a Small Grant.The funders are not responsible for the content and selection of the curation. இச்செயற்திட்டமானது இலங்கையில் உள்ள சுவிற்சர்லாந்து தூதரகத்தினரால் நிதியூட்டம் செய்யப்பட்டது. இவ்வாவணப்படுத்தல் முயற்சியில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆவணங்கள் தெரிவு செய்யப்பட்ட முறைக்கு நிதி வழங்குநர்கள் பொறுப்பாளிகள் அல்ல.

Archiving for Justice.jpg

Total : 180,551 | Total : 6,387,786

Type of Documents : Project Noolaham [130,292] Multimedia Archive [49,526] Tamil Manuscripts [752]

Reference Resources : Key Words [123] Organizations [1,968] People [3,440] Portals [25]

Information Resource Type : Books [22,009] Magazines [18,107] Newspapers [72,726] Pamphlets [1,518] சிறப்பு மலர்கள் [7,577] நினைவு மலர்கள் [2,982] Reports [5,478]

Categories : Authors [9,668] Publishers [7,784] Year of Publication [239]

Special Collections : Muslim Archive [3,544] | Upcountry Archive [1,507] | Women Archive [2,069]

Sister Projects : Pallikoodam - Open Educational Resources [23,276] | Project Vaasihasaalai [59] | Early Tamil Works [5,654]

Special Collections : Kilinochchi Documentation [1845] | Trincomalee Documentation [2113] | Ampara Documentation [1256]

Sister Projects : Jaffna Public Library Digitization [3,954] | Tamil Manuscripts [752] | History of Medicine in Northern Sri Lanka Collection [350] | Jaffna Hindu Ladies' College Digitization [283] |Eelam Related Tamil's Documents in Tamil Nadu India [122] |Thillainathan Muththupillai Collection [164] | Constitutional Reform Proposals Made by Tamils [133] | Case Briefs in Relation to Crimes [45] |

Sister Projects : Project WERC [116] | International Centre for Ethnic Studies [148] | Indegenous people [311] | | Malay and Jawi Collection [71] | Jaffna University Community Medicine [46] | Jaffna Newspapers [34,758] | Ariyalai [441] | Mallikai [442] | Uthayan [13,955] |Uthayan Newspaper Library [3,139] | Panchangam Documentation [143] | Jaffna Prostestant Documentation [324] | Jaffna University Library [10,669] | Project Evelyn Ratnam [2596] | Caste in Sri Lanka [115] [2297] | Multimedia Archive [1129] | Tamil Documentation Conference 2013