வலைவாசல்:புதிய பூமி/அறிமுகம்
From நூலகம்
புதிய பூமி கொழும்பிலிருந்து வெளிவந்த ஒரு மாதப் பத்திரிகை ஆகும். அரசியற் பத்திரிகையான இது ஐ. தம்பையா என்பவரால் வெளியிடப்பட்டது. 1987 முதல் 2010 வரை வெளியான 114 இதழ்கள் இங்கே நூலகத்தில் எண்ணிம வடிவத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன.