பகுப்பு:தாயக ஒலி

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:54, 1 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'தாயக ஒலி' இதழானது இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகத்தினதும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகத்தினதும் இணைந்த வெளியீடாகும். 2013ஆம் ஆண்டு வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு "இணுவில் ஒலி" எனும் பெயரில் வெளியிடப்பட்டது. இதன் 8வது இதழிலிருந்து தாயக ஒலி எனும் பெயரில் இருமாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் பிரதம ஆசிரியர் த.சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) ஆவார்.

இதழின் உள்ளடக்கத்தில் பல்துறை சார்ந்த கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், இலக்கிய கட்டுரைகள், நகைச்சுவைக் கதைகள், ஆரோக்கிய குறிப்புக்கள், நூல் அறிமுகம், எழுத்தாளர் அறிமுகம் என்பவற்றுடன் நிகழ்வுகளின் பதிவுகள் என்பவற்றையும் தாங்கி வெளிவருகின்றது.

தொடர்புகளுக்கு:- 9-2/1,நெல்சன் பிளேஸ், கொழும்பு-06, இலங்கை. E-mail:-thayakaoli@gmail.com

"தாயக ஒலி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 36 பக்கங்களில் பின்வரும் 36 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தாயக_ஒலி&oldid=157609" இருந்து மீள்விக்கப்பட்டது