தாயக ஒலி 2019.05-06

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தாயக ஒலி 2019.05-06
70825.JPG
நூலக எண் 70825
வெளியீடு 2019.05-06
சுழற்சி இரு மாத இதழ்
இதழாசிரியர் சிவசுப்பிரமணியம், த.
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
பக்கங்கள் 56

வாசிக்க

உள்ளடக்கம்

  • பேனா முனையிலிருந்து
    • படைப்புழுக்களின் தாக்கத்திலிருந்து விவசாயிகளுக்கு கிடைத்தது என்ன?
  • கட்டுரை
    • யாழ் மாவட்ட பேண்தகு திட்டம் - க.வி.விக்னேஸ்வரன்
    • இலக்கியமும் கோட்பாடும் - க.பஞ்சாங்கம்
    • தமிழுக்கு தொண்டு செய்தோன் சாவதில்லை - எஸ்.ஜெபநேசன்
    • எமது கலைகளை வளர்க்கச் செயலாற்றுவோம் -
    • தன்னிலை மாறி தமிழ் மணம் காப்போம் - மு.கோவிந்தராசா
    • கவியரசர் கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களின் ஊற்றுக் கண்கள் - அகளங்கன்
  • சிறுகதை
    • பிள்ளை கொடுத்த கொடை - கா.சிவநேசன்
    • சிறகொடிந்த கிள்ளை - ச.கணேசமூர்த்தி
  • கவிதை
    • தேடிப் பெற்ற கவிதைகள்
      • அடையாளங் கண்டு - ஏ.தேவராஜன்
      • பஞ்சுமிட்டாய் - மு.பழனியப்பன்
      • காலமழை - விக்ரமாதித்யன் நம்பி
      • நீ நலமா - ஆவூரான்
      • பஞ்சுமிட்டாய் - மு.பழனியப்பன்
      • சகுனம் - சுப்ரமண்ய செல்வா
    • விபுலானந்தர் - ம.சிவஞானம்
    • அண்ணா நீ வாழ்க - வாகரைவாணன்
    • வேற்றுமையில் ஒற்றுமை காண்பவன் - உடப்பூர் வீரசொக்கன்
    • யான் பெற்ற இன்பம் பெறுக
      • வாழ்க்கை - ஜே.கிருஷ்ணமூர்த்தி
      • உங்கள் குழந்தைகள் - கலீஸ் சிப்ரான்
      • மனிதன் - கவிஞர் வைகறை
    • துலங்குமின்: துலக்குமின் - செ.கன்னிமுத்து
    • சொல்வீரா - தாமரைத்தீவான்
    • அளியுங்கள் - தாமரைத்தீவான்
  • நூல் அறிமுகம்
    • தொடுதூரத்தில் விடிவானம் - தம்பு சிவா
    • உணர்வுகள் கொன்றுவிடு - செ.யோகராசா
    • தமிழ்த் தென்றலின் பவள விழா மலர்ஒரு பார்வை - ஆனந்தி
  • தரிசனம்
    • வரலாறு படைத்த பெருவிழா - தேடலோன்
  • கேட்டதைச் சொல்ல வந்தோம்
    • பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து விழிப்பாக இருங்கள் - மா.லக்குணம்
    • தமிழோடிசை பாடல்
    • இளைஞர்களை எச்சரிக்கிறது சுவீடன் ஆய்வு
  • சிந்தனைக் கருவூலம்
    • மாணவ சமூகமே வாசிப்பை நேசியுங்கள் - தெ.சுகிர்தன்
    • தமிழ் அடையாள அரசியலின் இயங்கியல் - ந.மு.மோகன்
  • செய்திகள்
    • பயங்கரவாத தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்
    • இலங்கையில் கடும் வறட்சி
  • நகைச்சுவைக்கதை
    • இலங்கையன் லேசுப்பட்டவனில்லை - இணுவை இரகு
  • விருதுகள்
    • விருது விழா
    • சிறுமி காசினி சிவேந்திரனின் உலக சாதனை
    • பாலேந்திராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
  • உங்கள் விருந்து
  • ஏனையவை
    • இரா.உதயணன் விருது 2019
    • சாதனைகள் பல பெற்ற இளம் இசைத் தாரகை வைசாலி யோகராஜன் - யோ.வைஷாலி
    • சீரடி சாயி துதி - வைத்தமாநிதி
    • இலட்சியம் காத்த இலட்சிய நடிகர் - தேடலோன்
    • அந்தனிஜீவா வாழ்த்து
    • நாய்களுக்குச் சரணாலயம்
    • மேதினம்
    • தாயக ஒலியின் அஞ்சலி
    • பரிசு பெற்ற கவிதை
      • மரபும் மாற்றமும் - அ.சுதர்சன்
"https://noolaham.org/wiki/index.php?title=தாயக_ஒலி_2019.05-06&oldid=471694" இருந்து மீள்விக்கப்பட்டது