தாயக ஒலி 2014.11-12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தாயக ஒலி 2014.11-12
14627.JPG
நூலக எண் 14627
வெளியீடு கார்த்திகை - மார்கழி, 2014
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் சிவசுப்பிரமணியம், த.‎‎
மொழி தமிழ்
பக்கங்கள் 44

வாசிக்க

உள்ளடக்கம்

  • உள்ளே ஒலிப்பவை
  • பேனா முனையிலிருந்து (ஆசிரியர் பக்கம்)
  • கட்டுரை: உலகத் தமிழரின் பேராபிமானம் பெற்ற 'தமிழ்த் தூது' தனிநாயகம் அடிகள் - ந.கருணை ஆனந்தன்
  • கவிதை: புலவர் 'அமுது' புகழ் - வாகரைவாணன்
  • ஏக்கம் - சு.சீலா
  • இசைப்பாடல் - த.கோபாலகிருஷ்ணன்
  • கட்டுரை: மானிட மேம்பாட்டுக்காய் வாழ்ந்த மாபெரும் தலைவன் நெல்சன் மண்டேலா
  • யாழ்ப்பாணத்தில் தமிழ் மன்னர்களுக்கு சிலைகள் - ஏ.சிவப்பிரகாசம்
  • மதமும் மத ஸ்தாபனங்களும் - பொ.பொ.சிவசேகரம்
  • நகைச்சுவை கதைகள்: எங்கோ கேட்டவை கஞ்சப்பிரபு குப்புசாமி
  • சமயங்களின் பரிணாமம் - சிவதொண்டன் சிவகணேசன்
  • சமாதானத்திற்கான நோபல் பரிசு
  • சிறுகதை: பெத்த மனசு கல்லு - டிகாஸி நேமிநாதன்
  • அதிர்ச்சி தரும் செய்தி ஆனால் உண்மை
  • தெரிந்ததைச் சொல்ல வந்தோம்: மூன்று இலட்சம் பேர் மதுவுக்கு 45 ஆயிரம் பேர் போதைவஸ்துக்கும் அடிமை
  • உங்கள் விருந்து: தாயக ஒலி - இதழ் 12
  • ஆரோக்கியம்: தாய்மார் குழந்தைகளுக்கு பாலூட்டுவதுடன் மூலம் மார்பக *புற்றுநோயிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்ளலாம்
  • சாதனையாளருக்கு கௌரவம்
  • கலை, இலக்கிய ஈடுபாடு - தெனியான்
  • சினிமா: தமிழ் சினிமாவில் நகைச்சுவைக் கலைஞர்கள்
  • விளையாட்டு: உலக விளையாட்டு அரங்கின் அதிவேக மன்னன் உசைன் போல்ட்
  • நூல் அறிமுகம்:
    • கண்ணகி கலை இலக்கிய மலர்
    • தொலைந்த நாட்கள்
    • கிழிசல் குறுங்கதை தொகுப்பு
  • தமிழ் வாழப் பணிசெய்வோம் - பத்மினி சோதிராஜா
  • மாணவர் உலகம்:
    • தமிழ்த் தூது தனிநாயகம் அடிகளார் - எம்.எஸ்.எப்.ஹஸீனா
    • தமிழ்த் தூது தனிநாயகம் அடிகளார் - அன்ரன் வினிற்றா
  • உங்கள் விருந்து - வே.தயாளா
  • சிறுகதை: மோதிரம் - இரா.உதயணன்
"https://noolaham.org/wiki/index.php?title=தாயக_ஒலி_2014.11-12&oldid=263253" இருந்து மீள்விக்கப்பட்டது