தாயக ஒலி 2014.05-06

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தாயக ஒலி 2014.05-06
13280.JPG
நூலக எண் 13280
வெளியீடு வைகாசி-ஆனி 2014
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் சிவசுப்பிரமணியம், த.
மொழி தமிழ்
பக்கங்கள் 40

வாசிக்க

உள்ளடக்கம்

  • உள்ளே ஒலிப்பவை
  • பேனா முனையிலிருந்து (ஆசிரியர் பக்கம்)
  • கட்டுரை:
    • அறிகை உளவியல் - சபா ஜெயராசா
    • உள்ளத்தில் ஒலிந்திருக்கும் ஆனந்தம்
    • அமுதவிழாக் கண்ட தெளிவத்தை ஜோசப் அவர்களின் இலக்கியப் பயணம் - மல்லியப்புசந்தி திலகர்
  • காரைக்கால் சிவன் கோயில் வரலாறு - சு.செல்லத்துரை
  • ஒன்றுக்கூடல் மண்டபம் அமைத்தல்
  • பொன்விழாக் கண்ட க.மு. தர்மராசாவின் ஆற்றல்மிகு சேவை - சி.வி.விக்னேஸ்வரன்
  • அவுஸ்திரேலியா அரச பாடசாலையில் ஆன்மீகக் கல்வி - பத்மினி சோதிராஜா
  • உங்கள் விருந்து - கோபன் மகாதேவா
  • நூல் ஆய்வு: ஆய்வு முறையியல் - தேடலோன்
  • சிறுகதை: உன்னையே நீ அறிவாய் - தம்பு சிவா
  • வ.வே.சு.ஐயரின் இலக்கியப் பணி - வாகரை வாணன்
  • கவிதை: சாய்ந்துன் கொள்ள தோள்கள் கிடைக்கும் - எம்.எம்.அலி அக்பர்
  • மகனின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட தந்தை - ஆபிரகாம் லிங்கன்
  • ஒளிப்பதிவு கருவியினால் கவிதை எழுதிய கவிஞன் - க.மகாதேவா
  • விளையாட்டு: கிரிக்கெட் விளையாட்டில் இலகை உலக சம்பியனாது - அரூந்தவன்
  • அறிந்தவையும் தெரிந்தவையும்
    • வாசிப்பும் ஈடுபாடும்
    • ஓஷோவின் கருத்துக்கள்
    • ஒருவனுக்கு ஒருத்தி
    • ரபீந்திரநாத் தாகூரின் கவிதைகளுக்கான எரிபொருள்
  • நகைச்சுவை கவிதைகள் - இணுவை ரகு
  • நிகழ்வுகள் நினைவுகள்:
    • லண்டனில் 'ஈழத்து முற்சந்தி இலக்கியம்; படைப்பின் கதவுகள்' அறிமுக விழா - நவஜோதி ஜோகரட்னம்
    • துரைவி விருது வழங்கலும்' துரைவி 83 ஆவது பிறந்த தின நினைவுப் பேருரையும்
    • அரங்கை அதிர வைத்த பொங்கல் விழா
  • உங்கள் விருந்து - வேல் அமுதன்
  • ஓர் இரசனைக் குறிப்பு - திருமுருகாற்றுப்படை - கே.எஸ்.சிவகுமாரன்
  • மாணவர் உலகம்:
    • நான் விரும்பும் பெரியார் - உதயகாந்தன் லனீஸ்
    • இயற்கை வளங்களைப் பேணுவோம் - சோபனா சிவானந்தம்
  • தமிழ்ச் சினிமாப் பாடல்கள் - தாயகமைந்தன்
"https://noolaham.org/wiki/index.php?title=தாயக_ஒலி_2014.05-06&oldid=262020" இருந்து மீள்விக்கப்பட்டது