நூலகம்:வாரம் ஒரு மின்னூல்/2008 ஒக்டோபர் முதல் வாரம்
நூலகம் இல் இருந்து
2008 ஒக்டோபர் முதல் வாரம்: ஸ்ரீ முன்னேஸ்வர வரலாறு: சிறீ முன்னேஸ்வர ஆலயத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றி விரிவான ஆய்வுநூல். அனைத்துமத மக்களாலும் வணங்கப்படும் சிறீ முன்னேஸ்வர ஆலயம் தொடர்பான இந்நூலை எழுதியவர் ஆலயத்துடன் நெருங்கிய தொடர்புள்ள பா. சிவராமகிருஷ்ண சர்மா அவர்களாவர். வாசிக்க...