நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்
நூலகம் இல் இருந்து
Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:33, 22 அக்டோபர் 2007 அன்றிருந்தவாரான திருத்தம்
நூலகம் திட்டத்துக்கு நேரடியாக நிதி எதுவும் பெற்றுக் கொள்ளப்படுவதில்லை. மின்னூலாக்கம், வழங்கி போன்றவற்றுக்காக வழங்கப்பட்ட நிதியுதவிகளே இங்கே பட்டியலிடப்படுகின்றன.
(December 2004 to 31.07.2007)
- கோபி 1450/=\
- மயூரன் 450/=
- பு. ஈழநாதன் 51,400
- பூ. ஸ்ரீதரசிங் 15,000
- இ. பத்மநாப ஐயர் 162,000
- கனக சிறீதரன் 22,000
- பிரதீபனும் நண்பர்களும் 65,000
- இ. நற்கீரன் 10,600
TOTAL 327900/=
expences
1. domain (.org-2004) 900/= 2. server (2005, 2006) 19,000/= 3. Typing 1 (Jaffna) 40,000/= 4. booklet 1000/= 5. 21 Scanners 110,200/= 6. Scanning (&cleaning) 62,800/= 7. Typing (Colombo) 107,220/= 8. Server 11,000/=
TOTAL 352,120/=
குறிப்புக்கள்
- ஈழநாதன் வழங்கி வாங்கியளித்த $ 190.8 ஆனது 19000 ஆகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
- ஈழநாதன், ஸ்ரீதரசிங் ஆகியோரிடம் நூல்களுக்கெனப் பெறப்பட்ட நிதி பின்னர் பொது நிதியில் உள்ளடக்கப்பட்டது.
- பத்மநாப ஐயர் தட்டெழுதற் செயற்றிட்டம் 1க்கு வழங்கிய 200 pounds ரூ. 40,000 ஆக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
AFTER 01.08.2007
- பிரதீபன் 25,000/=