நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/09.06.2008
நூலகம் இல் இருந்து
Vajeevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:43, 9 சூன் 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (New page: <div style="padding: .1em .1em .9em"> right|75px 09.06.2008: பலாத்காரம்: நாங்கள் வாழ்கின்ற சமூ...)
09.06.2008: பலாத்காரம்: நாங்கள் வாழ்கின்ற சமூகத்தையும் எங்களைச் சூழ உள்ள மனிதர்களையும் நாம் நேசிக்கிறோம். ஆயினும் அவற்றிலும் சீர்கேடுகள் இடம்பெறுகின்றன. அது தொடர்பான கதைகளை உள்ளடக்கிய சிறுகதைத் தொகுதி எனக் குறிப்பிடுகிறார் இநூலாசிரியர் சுதாராஜ் அவர்கள்.
வாசிக்க...