வலைவாசல்:தமிழிலக்கணம்/நூல் 2
நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:14, 3 மார்ச் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (தமிழிலக்கணத்தை, ஆங்கில மொழி வாயிலாகக் கற்க இரண்டு நூல்களை, குமாரகுலசிங்கே(Bar)
தமிழிலக்கணத்தை, ஆங்கில மொழி வாயிலாகக் கற்க, குமாரகுலசிங்கே (Barr Kumarakulasinghe, A) தரமான முறையில், இரண்டு நூல்களை உருவாக்கியுள்ளார். 1) Hand Book of Tamil Grammar, 1930 2) Hand Book of the Tamil Language, 1933 இவை இலங்கையில் வெளியிடப்பட்டது. 1930ஆம் ஆண்டு நூலை விட, 1933 ஆம் ஆண்டு வெளியான நூல் மேம்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.