வலைவாசல்:கிரந்தம்/நூல்

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:04, 27 பெப்ரவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (புதிய பக்கம்: left|250px [[சம்ஸ்கிருத முதற் புத்தகம்| சம்ஸ்கிருத ...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
1635 front Page.jpg
சம்ஸ்கிருத முதற் புத்தகம் : সংস্কৃত প্রথম পুস্তকম্ தமிழ் வழியே சமஸ்கிருதத்தை பாரம்பரிய கிரந்த எழுத்துமுறையில் கற்றுக் கொள்வதற்கான தொடர் வரிசையில் இது முதலாவது புத்தகம்.

இப்புத்தகத்தில் முதல் சமஸ்கிருத நெடுங்கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு கூட்டெழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இம்முதற் புத்தகத்தில் ஒரு மொழித்தொடர்கள் அவற்றின் தமிழ் மொழிப்பெயர்ப்புடன் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குறும்பகுதியின் முடிவிலும், அப்பகுதியிலும் முற்பகுதியி்லும் அறிமுகப்படுத்தப்பட்ட சொற்களைக் கொண்டு சிறு சிறு சமஸ்கிருத வாக்கியங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. இது வாசகர்களை அவர்கள் கற்றுக்கொண்டதைக்கொண்டு தாமே வாக்கியங்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது சிறப்பாகும்.

மொத்த ஆவணங்கள் : 155,552 | மொத்த பக்கங்கள் : 5,674,334

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,18,330] பல்லூடக ஆவணங்கள் [36,610] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [126] நிறுவனங்கள் [1,904] ஆளுமைகள் [3,373] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [19,312] இதழ்கள் [17,053] பத்திரிகைகள் [68,297] பிரசுரங்கள் [1,344] சிறப்பு மலர்கள் [7,061] நினைவு மலர்கள் [2,493] அறிக்கைகள் [2,872]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,636] பதிப்பாளர்கள் [6,929] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,128] | மலையக ஆவணகம் [1450] | பெண்கள் ஆவணகம் [1855]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [15,923] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3634]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1841] | திருகோணமலை ஆவணகம் [1867] | அம்பாறை ஆவணகம் [806]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [123] | யாழ்ப்பாண பொதுசன நூலகம் [3077] | உதயன் பத்திரிகை நூலகம் [2,712] | ஈழத்துத் தமிழ்ச் சுவடிகள் ஆவணகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [52] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் வலைவாசல் [13,466] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013