நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/29.05.2008
நூலகம் இல் இருந்து
Vajeevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:38, 22 மே 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (New page: <div style="padding: .1em .1em .9em"> right|75px 28.05.2008: அற்றுப்போன அழகு: சிறுகதை எழுத்தாள...)
28.05.2008: அற்றுப்போன அழகு: சிறுகதை எழுத்தாளர் இயல்வாணன் தனது அம்மாவின் ஞாபகர்த்தமாக வெளியிட்ட நினைவு வெளியீடே இதுவாகும். அம்மா என்பது தொடர்பான ஞாபகப்படிமங்களை தனது எழுத்தினூடே அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.
வாசிக்க...