நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/15.05.2008
நூலகம் இல் இருந்து
Vajeevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:10, 17 மே 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (New page: <div style="padding: .1em .1em .9em"> right|75px 15.05.2008: [[எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்ன...)
15.05.2008: எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே!: ஹங்கேரியில் நடைபெற்ற தேசிய எழுச்சிப் போராட்டத்தின் பொது உளவியலை வெளிப்படுத்தும் கவிஞன் பெட்டோவ்ஃபியின் கவிதைகள் அடங்கிய நூல். அன்னிய ஆட்சிக்கு எதிரான உணர்வை உலகெங்கும் பரவச் செய்தவை பெட்டோவ்ஃபியின் கவிதைகள். மலையக எழுத்தாளர் கே. கணேஷால் மொழிபெயர்க்கப்பட்டது.
வாசிக்க...