நூலகம்:பெயரிடல் ஒழுங்கு

நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:42, 5 டிசம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (இதழ்கள்)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூலக வலைத்தளப் பெயரிடல் ஒழுங்கின் முக்கிய நோக்கம் ஓர் ஆவணம் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் பதிவு செய்யப்படுவதைத் தவிர்ப்பதாகும். இது தொடர்பிலான சந்தேகங்கள், திருத்தங்களைப் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கவும்.

பொது

  • இங்கே பெயர்கள் எனக் குறிப்பிடப்படுபவை பக்கங்களின் தலைப்புக்கள் ஆகும்.
  • மின்னூல்களின் பெயர்கள் மட்டுமே முதன்மைப் பெயர் வெளியில் வரலாம். (அதாவது நூலகம்:, உதவி: போன்ற முன்னொட்டுக்கள் இன்றி வரலாம்.) ஏனையவை பொருத்தமான பெயர் வெளிகளில் வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு பார்க்க: உதவி:பெயர்வெளிகள்
  • பெயர்களின் கடைசியில் முற்றிப்புள்ளி பயன்படுத்தக் கூடாது. எண்களுக்கிடையில் முற்றுப்புள்ளி பயன்படுத்தினால் இடைவெளி விடக் கூடாது. எ-டு: அன்புநெறி 2009.12 ஆனால் எழுத்துக்களின் பின் முற்றுப்புள்ளி இட்டால் அதன்பின்னர் ஓர் இடைவெளி விட வேண்டும். எ-டு: கந்தையாபிள்ளை, ந. சி.

நூல்கள், பிரசுரங்கள்

  • நூல்கள், பிரசுரங்களின் பெயர்களில் - குறியீடு பயன்படுத்துவது முடிந்தவரை தவிர்க்கப்பட வேண்டும்.
  • தொடர் வெளியீடுகளாக வெளிவந்த நூல்களின் பெயர்களில் காணப்படும் தொகுதி, பகுதி, பாகம், Part, Volume போன்றவற்றைத் தவிர்த்து அவற்றின் எண்ணினை (1, 2, 3) மட்டும் குறிப்பிட வேண்டும். எ-டு: இவர்கள் நம்மவர்கள் 1
  • * பெயர்களின் கடைசியில் முற்றிப்புள்ளி, ஆச்சரியக் குறி (!) போன்றவை பயன்படுத்தக் கூடாது. கேள்விக் குறி மட்டும் பயன்படுத்தலாம்.

இதழ்கள்

  • இதழ்களுக்குப் பெயரிடும் போது
  1. ஆண்டு, மாதம், திகதி விபரங்களைப் (எ-டு:அன்புநெறி ) பயன்படுத்த வேண்டும்.
  2. திகதி தெரியாது எனின் ஆண்டு, மாத விபரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
  3. ஆண்டு தெரிந்து மாதம் தெரியாது எனின் ஆண்டு விபரம் குறிப்பிட்டு அடைப்புக் குறிக்குள் தொடர் எண் வழங்கப்பட வேண்டும். குறித்த இதழ் ஆண்டுக்கொருமுறை வெளிவருவதாயின் அவ்வாறு அடைப்புக்குறிக்குள் எதனையும் இட வேண்டியதில்லை.
  4. குறித்த இதழொன்றின் எல்லா வெளியீடுகளுக்கும் ஒரே ஒழுங்கு பயன்படுத்த வேண்டும்.
  5. தொடரிலக்கத்தை (எ-டு:ஞானம்) அல்லது
  6. தொகுதி, எண்களை (எ-டு:ஊற்று) அல்லது
  7. ஆண்டு, மாதம், திகதி விபரங்களைப் (எ-டு:அன்புநெறி ) பயன்படுத்தலாம். குறித்த இதழொன்றின் எல்லா வெளியீடுகளுக்கும் ஒரே ஒழுங்கு பயன்படுத்த வேண்டும்.
  • பருவ வெளியீடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட மாதங்களுக்கானதாக வெளிவந்திருக்குமாயின் அதனைக் குறிக்க - குறியீடு இடைவெளிகள் இன்றிப் பயன்படுத்தப்பட வேண்டும்.

மொத்த ஆவணங்கள் : 160,077 | மொத்த பக்கங்கள் : 5,843,832

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,21,553] பல்லூடக ஆவணங்கள் [38,539] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [127] நிறுவனங்கள் [1,926] ஆளுமைகள் [3,398] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [20,165] இதழ்கள் [17,463] பத்திரிகைகள் [69,570] பிரசுரங்கள் [1,367] சிறப்பு மலர்கள் [7,252] நினைவு மலர்கள் [2,592] அறிக்கைகள் [3,247]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,997] பதிப்பாளர்கள் [7,210] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,288] | மலையக ஆவணகம் [1468] | பெண்கள் ஆவணகம் [1916]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [20,007] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3956]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1843] | திருகோணமலை ஆவணகம் [2008] | அம்பாறை ஆவணகம் [1082]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [130] | யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் [3268] | உதயன் பத்திரிகை நூலகம் [3,042] | ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [137] | யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி [125] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | | மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம் [71] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் [13,600] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க