நூலகம்:தானியங்கிகள்
நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:32, 16 ஏப்ரல் 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (→pywikipedia தானியங்கிகளை பயன்படுத்துதல்)
இந்த பக்கத்தில் நூல்கம் விக்கியில் தானியங்கியை பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் விவரிக்கப்பட்டுள்ளன.
pywikipedia தானியங்கிகளை பயன்படுத்துதல்
இவ்வகையான தானியங்கிகளை குறித்த அடிப்படை தகவல்களுக்கு காண்க தமிழ் விக்கிப்பீடியா தானியங்கிகள் பக்கம்.
இவ்வகையான விக்கிப்பீடியாவுக்காக உருவாக்கப்பட்ட தானியங்கிகளை பிற விக்கிமீடியா அல்லாத திட்டங்களுக்கு பயன்படுத்த சில மாறுதல்களை இந்த Frameworkல் செய்ய வேண்டும். காண்க: மெட்டா விக்கி: பைவிக்கிப்பீடியா தானியங்கிகளை பிற திட்டங்களுக்கு பயன்படுத்துதல்
நூல்கம் திட்டத்துக்கான Family பைத்தான் கோப்பான noolaham_family.py கீழ்கண்டவாறு இயற்றல் வேண்டும். பின்னர் இந்த கோப்பை families என்ற கோப்புறைக்குள் இட வேண்டும்
# -*- coding: utf-8 -*- import family # The official Noolaham Wiki. class Family(family.Family): def __init__(self): family.Family.__init__(self) self.name = 'noolaham' self.langs = { 'ta': 'noolaham.net', } self.namespaces[4] = { '_default': [u'நூலகம்', self.namespaces[4]['_default']], } self.namespaces[5] = { '_default': [u'நூலகம் பேச்சு', self.namespaces[5]['_default']], } self.content_id = "mainContent" def RversionTab(self, code): return r'<li\s*><a href=".*?title=.*?&action=history".*?>.*?</a></li>' def version(self, code): return "1.10.1" def path(self, code): return '/wiki/index.php'
user-config.py பைத்தான் கோப்பை, கீழ்க்கண்டவாறு Configure செய்தல் வேண்டும்
mylang = 'ta' family= 'noolaham' usernames['noolaham']['ta'] = u'VinodhBOT' sysopnames['noolaham']['ta']= u'Vinodh.vinodh' # நிர்வாகியாக இருந்தால் மட்டுமே இதை இணைக்கவும்