வலைவாசல்:பழங்குடியினர் ஆவணகம்/அறிமுகம்
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:17, 29 மே 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("பூர்வகுடிகள் ஆவணப்படுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பூர்வகுடிகள் ஆவணப்படுத்தலில் இலங்கையில் கிழக்கு மாகாணக் கரையோரப் பிராந்தியங்களில் வாழ்கின்ற, தற்போது தமிழ் மொழியினைப் பேசிக்கொண்டிருக்கும் "கரையோர வேடர்" சமூகத்தினரின் பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள், கலை கலாசாரக் கூறுகள், சமூகக் கட்டமைப்புக்கள், தொழில் மற்றும் இதர வாழ்வாதார முறைகள், சமூக அமைப்புக்கள், வழிபாட்டு மையங்கள், இயற்கையோடிணைந்த வாழ்க்கை முறைகள், கலையாற்றுகைகள், மருத்துவ நடைமுறைகள், சடங்கார்ந்த நிகழ்வுகள், ஆளுமைகள் மற்றும் அவர் தம் உரிமை இழப்புக்கள் தொடர்பான விடயங்களை எழுத்து, படம், ஒலி, ஒளி ஆகிய சகல மூலங்களிலும் ஆவணப்படுத்தப்படுகின்றது. இதனை நூலக நிறுவனமானது பூர்வகுடிகள் ஆவணப்படுத்தல் எனும் சேகரத்தினை வட கரோலினா அமைப்பினருடன் இணைந்து மேற்கொள்கின்றது.