வலைவாசல்:யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம்/அறிமுகம்
நூலகம் இல் இருந்து
Janatha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:31, 21 டிசம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் செயற்றிட்டம் ஊடாக பிரித்தானிய நூலக அனுசரணையுடன் யாழ்ப்பாணக் கல்லூரியிலுள்ள அமெரிக்க மிசன் ஆவணங்கள் எண்ணிமப்படுத்தப்பட்டன. அந்த ஆவணவாக்கச் செயற்பாட்டில் நூலக நிறுவனமும் இணைந்து செயற்பட்டது. குறித்த செயற்றிட்டத்தின் ஊடாக எண்ணிமப்படுத்தப்பட்ட ஆவணங்களின் தொகுப்பே இதுவாகும்.
| நூல்கள்: 22 | அறிக்கைகள்:1 |