நூலக நிறுவனமானது 1900 இற்கு முற்பட்ட இலங்கையில் வெளிவந்த தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஆக்கங்களைப் பட்டியலிட்டு, பாதுகாத்து, அணுக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு "முன்னோர் ஆவணகம்" எனும் செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இச் செயற்றிட்டத்தின் கீழ் இலங்கை சார்ந்த அரச வெளியீடுகள், ஆண்டு அறிக்கைகள், வர்த்தமானிப் பத்திரிகைகள், மத்திய அரசு அறிக்கைகள், பாராளுமன்ற விவாதங்கள், இலங்கை சார்ந்த வேற்றுமொழி ஆவணங்கள் மற்றும் ஒளிப்படங்கள் என்பன எண்ணிமப்படுத்தப்பட்டு ஆவணப்படுத்தப்படுகிறது. இச் செயற்றிட்டம் தொடர்பான ஆவணங்களை இவ் தளத்தினூடாக பார்வையிட முடியும்.
நூல்கள்: 566
|
பத்திரிகைகளும் இதழ்களும்: 1054
|
பிரசுரங்கள்: 143
|
அறிக்கைகள்: 2,288
|