நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:56, 10 பெப்ரவரி 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (→வரவுகள்)
நூலகம் திட்டத்துக்கு நேரடியான பங்களிப்பு மின்னூல்களாகும். மின்னூலாக்கத்தைத் துரிதப்படுத்தவும் வழங்கிக்கான செலவுக்கும் நிதியுதவி பெறப்பட்டுத் தன்னார்வலர்களின் மேற்பார்வையில் பயன்படுகிறது. அது தொடர்பான விபரங்கள் இந்தப் பக்கத்தில் உள்ளன.
செலுத்த வேண்டியுள்ள தொகை 17,288/=
வரவுகள்
- தி. கோபிநாத் 1,450/=
- மு. மயூரன் 450/=
- பு. ஈழநாதன் 51,400/=
- பூ. ஸ்ரீதரசிங் 15,000/=
- இ. பத்மநாப ஐயர் 212,000/=
- கனக சிறீதரன் 22,000/=
- பிரதீபனும் நண்பர்களும் 65,000/=
- பிரதீபன் 25,000/=
- இ. நற்கீரன் 10,600/=
TOTAL 402,900/=
குறிப்புக்கள்
- ஈழநாதன் வழங்கி வாங்கியளித்த $ 190.8 ஆனது 19000 ஆகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
- ஈழநாதன், ஸ்ரீதரசிங் ஆகியோரிடம் நூல்களுக்கெனப் பெறப்பட்ட நிதி பின்னர் பொது நிதியில் உள்ளடக்கப்பட்டது.
- பத்மநாப ஐயர் தட்டெழுதற் செயற்றிட்டம் 1க்கு வழங்கிய 200 pounds ரூ. 40,000 ஆக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
செலவுகள்
2005-2006
- Domain (.org-2004) 900/=
- Server (2005, 2006) 19,000/=
- Typing 1 (Jaffna) 40,000/=
2007
- Booklet 1000/=
- 22 Scanners 115,500/=
- Scanning (&cleaning) 107,550/=
- Typing (Colombo) 107,220/=
- Server (2007) 10,773/=
2008
- வழங்கி (2008, 2009) 18,245/=
TOTAL 420,188/=