வலைவாசல்:உதயன்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:11, 14 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("<!-- This portal was created using subst:box portal skeleton -->..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
உதயன்
உதயன் பத்திரிகை யாழ்ப்பாணத்தில் 1985 ஆண்டு காலப்பகுதியிலே முக்கிய பல விடயங்களை உள்வாங்கியதாக இன்று வரை வெளியாகிவருகிறது.யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த பல்வேறு அரசியல், சமூக, பொருளாதார, கலாசார நிகழ்வுகளைப் பற்றி அறிந்துகொள்ளுவதற்கும், யாழ்ப்பாணத்தினதும், வட பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளிலும் மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் சடங்குகள், கலைகள், பண்பாடுகள், இலக்கியங்கள் போன்றனவற்றின் உயிர்ப்பு மிக்க வாழ்க்கையினை வெளிக்கொண்டு வந்த ஒரு பத்திரிகையாக உதயன் பத்திரிகை அமைகிறது. நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்றிட்டத்தின் ஓர் பகுதியாக யாழ்ப்பாணத்தில் வெளிவருகின்ற உதயன் பத்திரிகைகளை எண்ணிமப்படுத்தல் செயற்பாட்டினை 2020 ஆம் ஆண்டு முதல் நூலக நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது. |
பத்திரிகைகள்:13,599 |
பட்டியல்
இணைப்புகள்
வலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்