வலைவாசல்:யாழ்ப்பாணப் பத்திரிகைகள்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:22, 26 சூன் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
யாழ்ப்பாணப் பத்திரிகைகள்
நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்றிட்டத்தின் ஓர் பகுதியாக யாழ்ப்பாணத்தில் வெளிவருகின்ற பத்திரிகைகளை எண்ணிமப்படுத்தல் செயற்பாட்டினை நூலக நிறுவனம் 2016 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுத்துச் செல்கிறது. இது யாழ்ப்பாணத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு மற்றும் சமூகம் சார்ந்த விழுமியங்களை அறிந்து கொள்ளவும், அவற்றுடன் தொடர்பான ஆவணங்களை எண்ணிம முறையில் பாதுகாத்து ஆவணப்படுத்தி பகிரவும் முன்னெடுக்கப்படும் ஒரு செயற்றிட்டமாகும்.
இதழ்கள்
முதல் இதழ்
இணைப்புகள்
வலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்