நூலகம்:தூவியின் பகுப்பாக்கம்/300/330
நூலகம் இல் இருந்து
< நூலகம்:தூவியின் பகுப்பாக்கம் | 300
Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:42, 17 டிசம்பர் 2009 அன்றிருந்தவாரான திருத்தம்
- 330 - பொருளியல்
- 330.01-09 நியம உப பிரிவுகள்
- 330.9 பொருளாதார நிலைமைகள்
- 330 - பொருளியல்
- 331 தொழிற் பொருளியல்
- 331.01-09 நியம உப பிரிவுகள்
- 331.1 உழைப்புச் சக்தியும் சந்தையும்
- 331.119 தொழில் சார்ந்து உழைப்புச் சக்தி
- 331.1191 சேவைத் துறைசார் உழைப்புச் சக்தி
- 331.11910001-0009 நியம உப பிரிவுகள்
- 331.1191001-999 சுரங்கத் தொழில், உற்பத்தி, கட்டுமானம் சாராத தொழில்களில் உழைப்புச் சக்தி
- 331.1192-99 சுரங்கத் தொழில், உற்பத்தி, கட்டுமானம் சார்ந்த தொழில்களில் உழைப்புச் சக்தி
- 331.119 தொழில் சார்ந்து உழைப்புச் சக்தி
- 331.12 உழைப்புச் சந்தை
- 331.133 வேலைச்சார் பாரபட்சம்
- 331.137 வேலையின்மை
- 331.137810001-0009 நியம உப பிரிவுகள்
- 331.13781001-999 சுரங்கத் தொழில், உற்பத்தி, கட்டுமானம் சாராத துறைகளில் வேலையின்மை
- 331.13782-89 சுரங்கத் தொழில், உற்பத்தி, கட்டுமானம் சார்ந்த துறைகளில் வேலையின்மை
- 331.2 வேலை நிலைமைகள்
- 331.21 நட்டஈடு
- 331.252 ஓய்வூதியம்
- 331.255 மேலதிக நன்மைகள்
- 331.259 பயிற்சி, பாதுகாப்பு ஒழுக்க விதிகள்
- 331.21 நட்டஈடு
- 331.3 குழந்தைத் தொழிலாளர்
- 331.4 பெண் தொழிலாளர்
- 331.7 தொழிற்சாலைத் தொழிலாளரும் தொழில்களும்
- 331.761 சுரங்கத் தொழில், உற்பத்தி, கட்டுமானம் அல்லாத ஏனைய தொழில்கள்
- 331.762 சுரங்கத் தொழில், உற்பத்தி, கட்டுமானம் சார்ந்த தொழில்கள்
- 331.88 தொழிற்சங்கங்கள்
- 331.892 வேலைநிறுத்தம்
- 331 தொழிற் பொருளியல்
- 332 நிதிப் பொருளியல்
- 332.01-09 நியம உப பிரிவுகள்
- 332.1 வங்கிகள்
- 332.11 மத்திய வங்கி
- 332.12 வர்த்தக வங்கிகள்
- 332.15 சர்வதேச வங்கிகள்
- 332.153 அபிவிருத்தி வங்கிகள்
- 332.1532 உலக வங்கி
- 332.153 அபிவிருத்தி வங்கிகள்
- 332.21 சேமிப்பு வங்கிகள்
- 332.4 பணம்
- 332.45 நாணய மாற்று
- 332.456 வெளிநாட்டு நாணய மாற்று வீதம்
- 332.45601-09 நியம உப பிரிவுகள்
- 332.456091-99 நாடுகள், பிரதேசங்கள் ரீதியான நாணய மாற்று வீதம்
- 332.46 நிதிக் கொள்கை
- 332.45 நாணய மாற்று
- 332.6 முதலீடு
- 332.66 முதலீட்டு வங்கிகள்
- 332.673 சர்வதேச முதலீடு
- 332.6733-6739 நாடுகள் ரீதியான முதலீடு
- 332.673 சர்வதேச முதலீடு
- 332.66 முதலீட்டு வங்கிகள்
- 332.7 கடன்கள்
- 332.8 வட்டிவீதம்
- 332 நிதிப் பொருளியல்
- 333 நிலப் பொருளியலும் சக்திப் பொருளியலும்
- 333.001-009 நியம உப பிரிவுகள்
- 333.31 நிலச்சீர்திருத்தம்
- 333.7-9 இயற்கை வளங்களும் சக்தியும்
- 333.7 இயற்கை வளங்கள்
- 333.73 நிலம்
- 333.7301-731 நியம உப பிரிவுகளும் நிலம் சார்ந்த பொது விடயங்களும்
- 333.736 தரிசு நிலங்கள்
- 333.74 புற்தரை
- 333.75 காட்டு நிலங்கள்
- 333.76 கிராமப்புற நிலங்கள்
- 333.765 அகழ்நிலங்கள்
- 333.77 நகர்ப்புற நிலங்கள்
- 333.783' பூங்காக்கள்
- 333.784 ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்றன
- 333.7844 ஏரிகள்
- 333.7845 ஆறுகள்
- 333.7846 நீர்தேக்கங்களும்
- 333.79 சக்தி
- 333.7923 சூரிய சக்தி
- 333.7924 அணுசக்தி
- 333.7932 மின்சக்தி
- 333.8 தரைக்கீழ் வளங்கள்
- 333.822 நிலக்கரி
- 333.85 கனிப்பொருட்கள்
- 333.9 ஏனைய இயற்கை வளங்கள்
- 333.91 நீர் வளம்
- 333.92 வாயு சக்தி
- 333.95 உயிரியல் வளங்கள்
- 333.953 தாவரங்கள்
- 333.954 விலங்குகள்
- 333.001-009 நியம உப பிரிவுகள்
- 333 நிலப் பொருளியலும் சக்திப் பொருளியலும்
- 334 கூட்டுறவு நிறுவனங்கள்
- 334.001-009 நியம உப பிரிவுகள்
- 335 சோஷலிசமும் அது தொடர்பான முறைகளும்
- 334.001-009 நியம உப பிரிவுகள்
- 334 கூட்டுறவு நிறுவனங்கள்
- 335.4 மாக்ஸியம்
- 335.43 கம்யூனிசம்
- 335.5 ஜனநாயக சோசலிசம்
- 335.4 மாக்ஸியம்
- 336 பொது நிதியியல்
- 336.001-009 நியம உப பிரிவுகள்
- 336.1 வரியற்ற வருமானங்கள்
- 336.2 வரிகள்
- 336.2001-009 நியம உப பிரிவுகள்
- 336.2012 தேசிய வரிகள்
- 336.20121-9 நாடுகள் ரீதியாக தேசிய வரிகள்
- 336.2013 மாநில மாகாண வரிகள்
- 336.2014 உள்ளூர் வரிகள்
- 336.20141-9 நாடுகள் ரீதியாக உள்ளூர் வரிகள்
- 336.2012 தேசிய வரிகள்
- 336.24 வருமான வரிகள்
- 336.249 சமூக பாதுகாப்பு வரிகள்
- 336.266001-999 சிறப்பு உற்பத்திகள் சார்ந்த இறக்குமதி வரிகள்
- 336.27 ஏனையவை
- 336.272 முத்திரை வரி, வருமான முத்திரை
- 336 பொது நிதியியல்
- 337 சர்வதேசப் பொருளாதாரம்
- 337.001-009 நியம உப பிரிவுகள்
- 337.1 பொருளாதாரக் கூட்டுறவு
- 337.3-9 நாடுகளுக்கிடையிலான இருபக்க பொருளாதாரக் கூட்டுறவு
- 337 சர்வதேசப் பொருளாதாரம்
- 338 உற்பத்தி
- 338.001-009 நியம உப பிரிவுகள்
- 338.01 உற்பத்திக் காரணிகள்
- 338.1 விவசாய உற்பத்தி
- 338.2 கனிம உற்பத்தி
- 338.3 ஏனைய சுரங்கத் தொழில்கள்
- 338.378 மீன்பிடி, வேட்டையாடல், பொறி வைத்தல் சார்ந்த உற்பத்திகள்
- 338.4 இரண்டாம்நிலை கைத்தொழில்களும் சேவைகளும்
- 338.43 நிதிநிலைமைகள்
- 338.430001-0009 நியம உப பிரிவுகள்
- 338.43001-999 சிறப்புப் பொருட்துறை சார்ந்த கைத்தொழில்களும் சேவைகளும்
- 338.45 உற்பத்திப் பயன் விளைவு
- 338.454 தன்னியக்கவாக்கம்
- 338.456 சிறப்புக் கைத்தொழில்களில் உற்பத்திப் பயன்விளைவு
- 338.4561 சேவைக் கைத்தொழில்
- 338.45610001-0009 நியம உப பிரிவுகள்
- 338.4561001-999 சுரங்கத் தொழில், உற்பத்தி, கட்டுமானம் சாராத துறைகளில் உற்பத்தித்திறன்
- 338.4562-69 சுரங்கத் தொழில், உற்பத்தி, கட்டுமானம் சார்ந்த துறைகளில் உற்பத்தித்திறன்
- 338.46 தொழிற்திறன்சார் சேவைகள்
- 338.47 சேவைகளும் சிறப்பு உற்பத்திகளும்
- 338.470001-0009 நியம உப பிரிவுகள்
- 338.47001-999 உற்பத்திகள் சேவைகளுக்கான உப பிரிவுகள்
- 338.5 உற்பத்திப் பொருளாதாரம் (நுண்ணினப் பொருளாதாரம்)
- 338.634 குடிசைக் கைத்தொழில்கள்
- 338.642 சிறு தொழில்கள்
- 338.7 தொழில் நிறுவங்களும் அமைப்புகளும்
- 338.749 அரச கூட்டுத்தாபனங்கள்
- 338.8 உற்பத்திக் கட்டுப்பாடு
- 338.88பல்தேசிய வர்த்தகமும் நிறுவனங்களும்
- 338.8881-8889 நாடுகள் ரீதியாக பல்தேசிய நிறுவனங்கள்
- 338.889 உரிமையாளர்களின் அடிப்படையில் பல்தேசிய நிறுவனங்கள்
- 338.8891-9 நாடுகள் பிரதேசங்கள் ரீதியாக பல்தேசிய நிறுவனங்களின் உரிமையாளர்கள்
- 338.88பல்தேசிய வர்த்தகமும் நிறுவனங்களும்
- 338.9 பொருளாதார அபிவிருத்தியும் வளர்ச்சியும்
- 338.91 வெளிநாட்டு உதவி
- 338.911-9 பிரதேசங்கள், நாடுகள் ரீதியாக சர்வதேச உதவி
- 338.922 அரச கடன்கள், உதவித்தொகை
- 338.924 தேசிய மயமாக்கம்
- 338.925 தனியார் மயமாக்கம்
- 338.926 தகவல் கொள்கை
- 338.927 பொருத்தமான தொழினுட்பம்
- 338.001-009 நியம உப பிரிவுகள்
- 338 உற்பத்தி
- 339 பேரினப்பொருளியல்
- 339.001-009 நியம உப பிரிவுகள்
- 339.3 தேசிய உற்பத்தி, வருமானம்
- 339.33-39 நாடுகள் ரீதியாக உற்பத்தியும் வருமானமும்
- 339.47 நுகர்வு
- 339.480001-0009 நியம உப பிரிவுகள்
- 339.48001-999 சிறப்புப் பொருட்துறைகள் சேவைகள் சார்ந்த நுகர்வு
- 339.49 பொருளாதார வளங்களின் பாதுகாப்பு
- 339.491-499 பிரதேசங்கள், நாடுகள் ரீதியாக பொருளாதார வளங்களின் பாதுகாப்பு
- 339.5 பேரினப் பொருளாதாரக் கொள்கைகள்
- 339.3 தேசிய உற்பத்தி, வருமானம்