நூலகம்:தூவியின் பகுப்பாக்கம்/300/340
நூலகம் இல் இருந்து
< நூலகம்:தூவியின் பகுப்பாக்கம் | 300
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:03, 17 டிசம்பர் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (340)
- 340 - சட்டவியல்
- 340.01-09 நியம உப பிரிவுகள்
- 340.2 ஒப்பீட்டுச் சட்டம்
- 340.5 சட்ட முறைகள்
- 340.52 தேசவழமைச் சட்டம்
- 340.53 புராதன சட்டங்கள்
- 340.54 ரோமானிய சட்டங்கள்
- 340.56 உள்நாட்டுச் சட்டங்கள்
- 340.01-09 நியம உப பிரிவுகள்
- 341 தேசங்களின் சட்டம்
- 341.01-09 நியம உப பிரிவுகள்
- 341.2 உலக சமூகம்
- 341.21 உலக அரசாங்கம்
- 341.22 தேசங்களின் சங்கம்
- 341.23 ஐக்கியநாடுகள்
- 341.24 பிராந்திய அமைப்புகள்
- 341.3 நாடுகளுக்கிடையிலான உறவுகள்
- 341.33 இராஜதந்திரச் சட்டம்
- 341.37 கூட்டு ஒப்பந்தங்கள்
- 341.4 இடங்கள் மீதான மேலாதிக்கம்
- 341.5 நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகள்
- 341.6 போர்ச் சட்டம்
- 341.7 சர்வதேசக் கூட்டுறவு
- 341.2 உலக சமூகம்
- 342 அரசியலமைப்புச் சட்டமும், நிர்வாகச் சட்டமும்
- 342.001-009 நியம உப பிரிவுகள்
- 342.02 அரசியலமைப்புகள், மாநகராட்சி விதிகள்
- 342.029 அரசியலமைப்பு வரலாறு
- 342.032 திருத்தச் செய்முறைகள்
- 342.04 அரசாங்க கட்டுமானம், அதிகாரம், தொழிற்பாடுகள்
- 342.42 அரசாங்க மட்டங்கள்
- 342.044 அரசாங்கத்தின் கிளைகள்
- 342.05 அரசாங்கத்தின் சட்டரீதியான கிளைகள்
- 342.06 நிர்வாகச் சட்டம்
- 342.07 தேர்தல் சட்டம்
- 342.08 நபர்கள் மீதான சட்டம்
- 342.09 உள்ளூராட்சி
- 342.02 அரசியலமைப்புகள், மாநகராட்சி விதிகள்
- 342.1 சமூக பொருளாதாரப் பிரதேசங்களுக்கான அரசியலமைப்பு, நிர்வாகச் சட்டம்
- 342.2 பிராந்திய ரீதியில் அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்புகளின் அரசியலமைப்பு, நிர்வாகச் சட்டம்
- 342.3-9 நாடுகளுக்கிடையிலான அரசியலமைப்புச் சட்டம்
- 343 இராணுவ வரி, வர்த்தக மற்றும் கைத்தொழில் சட்டம்
- 343.001-009 நியம உப பிரிவுகள்
- 343.02 பொதுச் சொத்துகள் சட்டம்
- 343.03 பொது நிதிச் சட்டம்
- 343.04 வரிச்சட்டம்
- 343.07 பொருளாதார நடவடிக்கை ஒழுங்குவிதி
- 343.08 வர்த்தக ஒழுங்குவிதி
- 343.09 பொதுப் பயன்பாட்டுக் கட்டுப்பாடு
- 343.1 சமூக பொருளாதாரப் பிரதேசங்களுக்கான இராணுவ வரி, வர்த்தக மற்றும் கைத்தொழில் சட்டம்
- 343.2 பிராந்திய ரீதியில் அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்புகளின் இராணுவ வரி, வர்த்தக மற்றும் கைத்தொழில் சட்டம்
- 343.3-9 நாடுகள் ரீதியான இராணுவ, வரி, வர்த்தக மற்றும் கைத்தொழில் சட்டம்
- 344 தொழிலாளர், சமூகம், கல்வி மற்றும் கலாச்சாரச் சட்டம்
- 344.001-009 நியம உப பிரிவுகள்
- 344.01 தொழிலாளர்
- 344.02 சமூக காப்புறுதி
- 344.03 சமூக சேவை
- 344.04 நானாவித சமூகப் பிரச்சனைகளும் சேவைகளும்
- 344.05 காவல்துறை, பொதுப் பாதுகாப்பு, பொது ஒழுக்கங்கள், பண்பாடுகள்
- 344.06 பொதுப் பணிகள்
- 344.010001-0009 நியம உப பிரிவுகள்
- 344.06001-999 சிறப்புப் பொதுப் பணிகள்
- 344.07 கல்வி
- 344.08 கல்வி கலாசாரப் பரிமாற்றங்கள்
- 344.09 கலாசாரமும் சமயமும்
- 344.092 நூலகமும் ஆவணக் காப்பகமும்
- 344.095 அறிவியலும் தொழினுட்பமும்
- 344.096 சமயம்
- 344.097 கலையும் மனிதப் பண்பியலும்
- 344.099 பொழுதுபோக்கு
- 344.1 சமூக பொருளாதாரப் பிரதேசங்களுக்கான தொழிலாளர், சமூகம், கல்வி மற்றும் கலாச்சாரச் சட்டம்
- 344.2 பிராந்திய ரீதியில் அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்புகளின் தொழிலாளர், சமூகம், கல்வி மற்றும் கலாச்சாரச் சட்டம்
- 344.3-9 நாடுகள் ரீதியான தொழிலாளர், சமூகம், கல்வி மற்றும் கலாச்சாரச் சட்டம்
- 345 குற்றவியல் சட்டம்
- 345.001-009 நியம உப பிரிவுகள்
- 345.03 குற்றவாளிகள்
- 345.05 குற்றவியல் நடைமுறை
- 345.07 வழக்கு விசாரணை
- 345.06 சான்று
- 345.1 சமூக பொருளாதாரப் பிரதேசங்களுக்கான குற்றவியல் சட்டம்
- 345.2 பிராந்திய ரீதியில் அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்புகளின் குற்றவியல் சட்டம்
- 345.3-9 நாடுகள் ரீதியான குற்றவியல் சட்டம்
- 346 தனியார் சட்டம்
- 346.001-009 நியம உப பிரிவுகள்
- 346.015 குடும்பச் சட்டம்
- 346.016 திருமண, விவாகரத்துச் சட்டம்
- 346.02 ஒப்பந்தமும் முகவரும்
- 346.03 பொல்லாங்குச் சட்டம்
- 346.04 சொத்துடமைச் சட்டம்
- 346.048 புலமைசார் சொத்துக்கள்
- 346.06 நிறுவனச் சட்டம்
- 346.064 அரச சார்பற்ற நிறுவனங்கள்
- 346.065 வியாபார நிறுவனங்கள்
- 346.066 கூட்டுத்தாபனங்கள்
- 346.07 வர்த்தகச் சட்டம்
- 346.082 வங்கிச் சட்டம்
- 346.086 காப்புறுதி
- 346.09 முதலீடு
- 346.1 சமூக பொருளாதாரப் பிரதேசங்களுக்கான தனியார் சட்டம்
- 346.2 பிராந்திய ரீதியில் அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்புகளின் தனியார் சட்டம்
- 346.3-9 நாடுகள் ரீதியான தனியார் சட்டம்
- 347 குடிசார் நடைமுறையும் நீதிமன்றும்
- 347.001-009 நியம உப பிரிவுகள்
- 347.01 நீதிமன்றம்
- 347.014 நீதிபதிகள்
- 347.017 சட்ட உதவிகள்
- 347.06 சான்று
- 347.077 தீர்ப்பு
- 347.01 நீதிமன்றம்
- 347.1 சமூக பொருளாதாரப் பிரதேசங்களின் குடிசார் நடைமுறையும் நீதிமன்றும்
- 347.2 பிராந்திய ரீதியில் அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்புகளின் குடிசார் நடைமுறையும் நீதிமன்றும்
- 347.73-79 நாடுகள் ரீதியான குடிசார் நடைமுறையும் நீதிமன்றும்
- 348 சட்டங்கள், வழக்குகள், சட்டதிட்டங்கள்
- 348.001-009 நியம உப பிரிவுகள்
- 348.01 அடிப்படை சாதனங்கள்
- 348.02 சட்டங்களும் ஒழுங்குவிதிகளும்
- 348.023 விதிகளின் தொகுப்பேடுகள்
- 348.024 தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டங்கள்
- 348.025 ஒழுங்குவிதிகள்
- 348.026 சட்டங்கள், ஒழுங்குவிதிகளின் தொகுப்புகள்
- 348.028 அட்டவணைகள், சொல்லடைவுகள்
- 348.04 வழக்குகள்
- 348.046 வழக்குகளின் தொகுப்புகள்
- 348.1 சமூக பொருளாதாரப் பிரதேசங்களின் சட்டத் தொகுப்புகள்
- 348.2 பிராந்திய ரீதியில் அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்புகளின் சட்டத் தொகுப்புகள்
- 348.3-9 நாடுகள் வாரியான சட்டத் தொகுப்புகள்
- 349 விசேட அதிகார எல்லைகளுக்கான பொதுச் சட்டம்