நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:01, 4 பெப்ரவரி 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (updated)
நூலகம் திட்டத்துக்கு நேரடியான பங்களிப்பு மின்னூல்களாகும். மின்னூலாக்கத்தைத் துரிதப்படுத்தவும் வழங்கிக்கான செலவுக்கும் நிதியுதவி பெறப்பட்டுத் தன்னார்வலர்களின் மேற்பார்வையில் பயன்படுகிறது. அது தொடர்பான விபரங்கள் இந்தப் பக்கத்தில் உள்ளன.
பொருளடக்கம்
17.12.2004 முதல் 28.12.2007 வரை
வரவுகள்
- கோபி 1,450/=
- மயூரன் 450/=
- பு. ஈழநாதன் 51,400/=
- பூ. ஸ்ரீதரசிங் 15,000/=
- இ. பத்மநாப ஐயர் 212,000/=
- கனக சிறீதரன் 22,000/=
- பிரதீபனும் நண்பர்களும் 65,000/=
- பிரதீபன் 25,000/=
- இ. நற்கீரன் 10,600/=
TOTAL 402,900/=
செலவுகள்
- Domain (.org-2004) 900/=
- Server (2005, 2006) 19,000/=
- Typing 1 (Jaffna) 40,000/=
- Booklet 1000/=
- 21 Scanners 110,200/=
- Scanning (&cleaning) 62,800/=
- Typing (Colombo) 107,220/=
- Server (2007) 10,773/=
- 1 Scanner 5,300/=
- Scan cleaning 44,750/=
- வழங்கி (2008, 2009) 18,500/=
TOTAL 420,443/=
செலுத்த வேண்டியுள்ள தொகை 17,543/=
குறிப்புக்கள்
- ஈழநாதன் வழங்கி வாங்கியளித்த $ 190.8 ஆனது 19000 ஆகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
- ஈழநாதன், ஸ்ரீதரசிங் ஆகியோரிடம் நூல்களுக்கெனப் பெறப்பட்ட நிதி பின்னர் பொது நிதியில் உள்ளடக்கப்பட்டது.
- பத்மநாப ஐயர் தட்டெழுதற் செயற்றிட்டம் 1க்கு வழங்கிய 200 pounds ரூ. 40,000 ஆக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.