நூலகம்:தூவியின் பகுப்பாக்கம்/300/300
நூலகம் இல் இருந்து
< நூலகம்:தூவியின் பகுப்பாக்கம் | 300
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:28, 5 டிசம்பர் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (நூலகம்:தூவியின் பகுப்பாக்கம்/300a, நூலகம்:தூவியின் பகுப்பாக்கம்/300/300 என்றத் தலைப்புக்கு நகர்த்)
- 300.1-9 - நியம உப பிரிவுகள்
- 301 சமூகவியலும் மானுடவியலும்
- 301.7 எழுத்தறிவற்ற சமூகங்கள்
- 301 சமூகவியலும் மானுடவியலும்
- 302 சமூக ஊடாட்டம்
- 302.0.1.-09 நியம உப பிரிவுகள்
- 302.2 தொடர்பாடல்
- 302.22 தொடர்பு வழிகள்
- 302.222 சொல் வடிவற்ற தொடர்பாடல்
- 302.224 சொல் வடிவத் தொடர்பாடல்
- 302.23 தொடர்பு ஊடகங்கள்
- 302.231 இலக்கத்தரவு ஊடகங்கள்
- 302.232 அச்சு ஊடகங்கள்
- 302.234 சலனப்படங்கள், வானொலி, தொலைக்காட்சி
- 302.22 தொடர்பு வழிகள்
- 302.3 சமூகக் குழுக்களுக்குள்ளேயான உறவுகள்
- 302.34 நட்பு
- 302.4 சமூகக் குழுக்களுக்கிடையிலான உறவுகள்
- 302.5 தனி மனிதனும் சமூகமும்
- 302 சமூக ஊடாட்டம்
- 303 சமூகச் செய்முறைகள்
- 303.34 தலைமைத்துவம்
- 303.37 சமூக நியமங்கள்
- 303.38 பொதுசன அபிப்பிராயம்
- 303.4 சமூக மாற்றங்கள்
- 303.44 சமூக வளர்ச்சியும் அபிவிருத்தியும்
- 303.45 வீழ்ச்சியும் அழிவும்
- 303.48 மாற்றத்துக்கான காரணங்கள்
- 303.482 கலாசாரங்களுக்கிடையிலான தொடர்கள்
- 303.4821-9 பிரதேசங்கள் சார்ந்த கலாசாரப் பரிமாற்றங்கள்
- 303.484 நோக்கத்துடன் கூடிய மாற்றங்கள்
- 303.485 சமூகப் பேரழிவுகள்
- 303.49 சமூக எதிர்காலவியல்
- 303.491-9 பிரதேசங்களுக்கான எதிர்காலவியல்
- 303.6 முரண்பாடுகளும் தீர்வுகளும்
- 303.61 அகிம்சைப் போராட்டங்கள்
- 303.62 சமூகக் குழப்பங்கள்
- 303.64 உள்நாட்டுப் போரும் புரட்சியும்
- 303.66 போரும் சமாதானமும்
- 303.69 முரண்பாடுகளுக்கான தீர்வுகள், முரண்பாட்டு முகாமைத்துவம்
- 303 சமூகச் செய்முறைகள்
- 304 சமூக நடத்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகள்
- 304.6 சனத்தொகை
- 304.663 இனப்படுகொலைகள், இனச்சுத்திகரிப்பு
- 304.666 குடும்பக் கட்டுப்பாடு
- 304.667 கருச்சிதைவு
- 304.8 மக்கள் அசைவு
- 304.8 சர்வதேச குடிபெயர்வு
- 304.83-39 நாடுகள் ரீதியான குடிபெயர்வு
- 304.6 சனத்தொகை
- 304 சமூக நடத்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகள்
- 305 சமூகக் குழுக்கள்
- 305.2 தலைமுறை இடைவெளி
- 305.23 சிறுவர்கள்
- 305.231 சிறுவர் முன்னேற்றம்
- 305.235 கட்டிளம் பருவத்தினர்
- 305.24 வளர்ந்தோர்
- 305.23 சிறுவர்கள்
- 305.3 ஆண்களும் பெண்களும்
- 305.4 பெண்கள்
- 305.42 பெண்ணிலைவாதம், பெண்ணிய இயக்கங்கள், பெண்களுக்கான பாரபட்சம்
- 305.43 பெண்களின் தொழில்கள்
- 305.48 மதம், மொழி, இனம் சார்ந்து பெண்கள்
- 30.5 சமூக வகுப்புகள், வர்க்க போராட்டம்
- 305.52 உயர் வர்க்கம்
- '305.55 மத்தியதர வர்க்கம்
- 305.552 புத்திஜீவிகள்
- 305.553 தொழிற்றிறன்சார் வகுப்பினர்
- 305.554 முகாமைத்துவ, சிறு தொழில் முயற்சியாளர்
- 305.556 உத்தியோகத்தர்
- 305.56' கீழ் வர்க்கம்
- 305.562 உழைக்கும் வர்க்கம்
- 305.563 விவசாயத் தொழிலாளர்
- 305.568 நாடோடிகள், ஒதுக்கப்பட்டவர்கள்
- 305.569 வறிய மக்கள்
- 305.6 மதம் சார்ந்த குழுக்கள்
- 305.7 மொழி சார் குழுக்கள்
- 305.2 தலைமுறை இடைவெளி
- 305 சமூகக் குழுக்கள்