நூலகம்:தூவியின் பகுப்பாக்கம்/000/020
நூலகம் இல் இருந்து
< நூலகம்:தூவியின் பகுப்பாக்கம் | 000
Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:33, 30 நவம்பர் 2009 அன்றிருந்தவாரான திருத்தம்
- 020 - நூலக தகவல் அறிவியல்
- 020.1-9 நியம் உப பிரிவுகள்
- 020.621 சர்வதேச நிறுவனங்கள்
- 020.622 தேசிய நிறுவனங்கள்
- 020.623 மாநில, மாகாண நிறுவனங்கள்
- 020.624 உள்ளுர் நிறுவனங்கள்
- 020.1-9 நியம் உப பிரிவுகள்
- 021 நூலக, ஆவணக் காப்பக, தகவல் அறிவியல் நிறுவனத் தொடர்புகள்
- 021.3 நூலகமும் சமூகமும்
- 021.64 நூலகக் கூட்டுறவு
- 021.65 வலையமைப்புகள்
- 021.3 நூலகமும் சமூகமும்
- 021 நூலக, ஆவணக் காப்பக, தகவல் அறிவியல் நிறுவனத் தொடர்புகள்
- 022 பெளதிக அமைப்புக்கான நிர்வாகம்
- 022.1 அமைவிடம்
- 022.3 கட்டிடங்கள்
- 022.4 சேமிப்பிடமும் இறாக்கைப்படுத்தலும்
- 022.9 தளபாடங்களும் உபகரணங்களும்
- 022 பெளதிக அமைப்புக்கான நிர்வாகம்
- 023 - ஆளணி முகாமைத்துவம்
- 024 பயன்படுத்தப்படவில்லை
- 025 - நூலக, ஆவணக் காப்பக, தகவல் நிறுவன செயற்பாடுகள்
- 025.06 சிறப்புப் பொருட்துறைகளுக்கான தகவல் மீள்பெறுகை முறைமைகள்
- 025.001-009 நியம உப பிரிவுகள்
- 025.1 நூலக செயற்பாடுகளின் நிர்வாகம்
- 025.2 சேகரிப்பு, முகாமைத்துவம், நூற்சேர்ப்பு
- 025.21 சேகரிப்பு அபிவிருத்தி
- 025.213 தணிக்கை
- 025.216 நூல் நீக்கம்
- 025.27 சிறப்புப் பொருட்துறை சார்ந்த ஈட்டலும் சேகரிப்பு அபிவிருத்தியும்
- 025.28 பெளதிக வடிவமைப்பின் அடிப்படையிலான ஈட்டலும் சேகரிப்பு அபிவிருத்தியும்
- 025.21 சேகரிப்பு அபிவிருத்தி
- 025.3 நூல்விபரப் பகுப்பாய்வும் கட்டுப்பாடும்
- 025.31 பட்டியல்
- 025.3132 கணினிமுகப் பட்டியல்
- 025.316 பொறிமுறை வாசிப்பு பதிவேடுகள்
- 025.32 விவரணப் பட்டியலாக்கம்
- 025.3222 அதிகாரக் கோவை
- 025.324 நூல்விபர விவரணம்
- 025.34 சிறப்பு ஆவணங்களுக்கான பகுப்பாக்கம், பட்டியலாக்கம் சொல்லடைவாக்கம்
- 025.341 கையெழுத்துப்படிகள், அரிய ஆவணங்கள்
- 025.342 சிறுநூல்கள், துணுக்குகள்
- 025.343 தொடர் வெளியீடுகள்
- 025.3434 அரச ஆவணங்கள்
- 025.3436 அறிக்கைகள்
- 025.344 இலத்திரனியல் ஆவணங்கள்
- 025.346 தேசப்படங்கள்
- 025.347 படங்கள்
- 025.3473 அசையும் படங்கள்
- 025.348 ஒலிப்பதிவுகள்
- 025.349 ஏனையவை
- 025.3494 நுண்வடிவங்கள்
- 025.35 கூட்டுறவுப் பட்டியலாக்கம், பகுப்பாக்கம், சொல்லடைவாக்கம்
- 025.39 மீள்பட்டியலாக்கம், பகுப்பாக்கம், சொல்லடைவாக்கம்
- 025.31 பட்டியல்
- 025.4 பொருட் பகுப்பாய்வும் கட்டுப்பாடும்
- 025.42 பகுப்பாக்கம்
- 025.428 இறாக்கைப்பட்டி தயாரித்தல்
- 025.43 பொதுப் பகுப்பாக்கத் திட்டங்கள்
- 025.432 தூயி தசமப் பகுப்புத் திட்டம்
- 025.42 பகுப்பாக்கம்
- 025 - நூலக, ஆவணக் காப்பக, தகவல் நிறுவன செயற்பாடுகள்
- 025.490001-0009 நியம உப பிரிவுகள்
- 025.49001-999 சிறப்புப் பொருட்துறைகளுக்கான சொற்றொகுதிகள்
- 025.5 வாசகர் சேவை
- 025.6 சுழற்சிச் சேவை
- 026 சிறப்புப் பொருட்துறை சார்ந்த நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், தகவல் நிலையங்கள்
- 026.0001-0009 நியம உப பிரிவுகள்
- 026.001-009 சிறப்புப் பொருட்துறைகள் சார்ந்த நூலகங்கள்
- 026 சிறப்புப் பொருட்துறை சார்ந்த நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், தகவல் நிலையங்கள்
- 027 பொதுவான நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், தகவல் நிறுவனங்கள்
- 027.001-009 நியம உப பிரிவுகள்
- 027.01-09 நாடு ரீதியான நூலகங்கள்
- 027.1 தனியார் நூலகங்கள்
- 027.4 பொதுசன நூலகங்கள்
- 027.43-49 நாடு ரீதியாக பொதுசன நூலகங்கள்
- 027.5 அரச நூலகங்கள்
- 027.7 கல்லூரி, பல்கலைக்கழக நூலகங்கள்
- 027.8 பாடசாலை நூலகங்கள்
- 027 பொதுவான நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், தகவல் நிறுவனங்கள்
- 028 வாசிப்பும் ஏனைய தகவல் ஊடகங்களும்
- 029 பயன்படுத்தப்படவில்லை