நூலகம்:வாரம் ஒரு மின்னூல்/2009 ஏப்ரல் நான்காம் வாரம்
நூலகம் இல் இருந்து
Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:03, 13 மே 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (2009 ஏப்ரல் நான்காம் வாரம்)
2009 ஏப்ரல் நான்காம் வாரம்: கிருஷிகம்: யாழ்ப்பாணம் திருநெல்வேலி அரசினர் பரிசோதனைத் தோட்ட மனேஜர் நா. சேனாதிராசா அவர்களால் 1930 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்நூல் நிலம் பற்றிய விஞ்ஞானபூர்வமான விரிவான ஆய்வு நூலாகும். இந்நூல் நிலத்தின் தன்மைகள், நிலத்திற்கும் நீருக்குமிடையிலான தொடர்பு, விவசாயமும் பயிர்ச்செய்கையும் மற்றும் பசளைகளும் நிலமும் பற்றி நமது தளத்தில் விரிவாக ஆராய்கின்றது. வாசிக்க...