நூலகம்:வாரம் ஒரு மின்னூல்/2009 ஏப்ரல் மூன்றாம் வாரம்
நூலகம் இல் இருந்து
Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:56, 12 மே 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (2009 ஏப்ரல் மூன்றாம்)
2009 ஏப்ரல் மூன்றாம் வாரம்: Ancient Land Tenure and Revenue in Ceylon: பிரித்தானியரான H. W. Codrington அவர்கள் பிரித்தானியக் காலனித்துவக் காலப்பகுதியில் இலங்கையில் குடியியல் சேவையில் பணிபுரிந்தவராவார். இந்நூல் இலங்கையில் நிலப்பிரிப்பு, சேவைகள், கிராமிய மட்டத்திலான சேவைகள், வரிகள், தமிழ் மாவட்டங்கள், வரலாறு போன்றவற்றை அடிப்படையாக வைத்தான ஆய்வு நூலாகும். வாசிக்க...