நூலகம்:தரவுத்தளங்கள்
நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
'''நூலகம்:தரவுத்தளங்கள்'''
<!-- --> {{#if:{{{terse|}}}|[[Image:thagaval_valayam.jpg|200px]]
|[[Image:thagaval_valayam.jpg|200px]]
}}<!-- --> |- |style="line-height:0.5em;"|   |- !style="border:1px solid #ccccff; border-top:3px solid #ccccff; background:#ccccff;"| <!-- <!----------------> '''தகவல் வலையம்''' <!-----------------> |- |style="padding:0.33em 0 1em; line-height:1.4em; text-align:left; padding:2px; border-bottom:2px ;"| <!-- --> சமூக மட்டத்தில் இயங்கிவரும் [[நூலகம்:தமிழ் நூலகங்கள்|தமிழ் நூலகங்கள்]] (நகரசபை நூலகங்கள், பிரதேசசபை நூலகங்கள், வாசிகசாலைகள், தனியார் நூலகங்கள்), [[நூலகம்:கல்வி நிறுவனங்கள்|கல்வி நிறுவனங்கள்]] (பல்கலைக்கழகங்கள், கல்வியியற்கல்லூரிகள், தொழில்நுட்பக்கல்லூரிகள், பாடசாலைகள்), [[நூலகம்:வெளியீட்டாளர்கள்|வெளியீட்டாளர்கள்]] (பத்திரிகைகள், சஞ்சிகைகள், பதிப்பகங்கள் மற்றும் எழுத்தாளர்கள்), [[நூலகம்:வழிபாட்டுத்தலங்கள்|வழிபாட்டுத்தலங்கள்]] (கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், மதரீதியான அமைப்புக்கள்) சமூகம் சார்ந்து இயங்கும் [[நூலகம்:பிற நிறுவனங்கள்|இதர நிறுவனங்களை]] (அரசியல் கட்சிகள், சமூகச்செயற்பாட்டு நிறுவனங்கள், கிராமிய ரீதியான அமைப்புக்கள், விளையாட்டுக்கழகங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள்) வலைத்தளங்கள் ( [[நூலகம்:வலைப்பெட்டகம்]] ) போன்றவற்றை இணைத்து தகவல் வலையம் ஒன்றை உருவாக்கும் முயற்சி. 
 இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் செறிவாக வாழும் வட மாகாணம் (யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி), கிழக்கு மாகாணம் (திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை), மத்திய மாகாணம் (கண்டி, மாத்தளை, கேகாலை, பதுளை, நுவரெலியா,இரத்தினபுரி) , இதர மாகாணங்கள் (கொழும்பு, புத்தளம்) போன்ற 16 மாவட்டங்களில் உள்ள தமிழ்சார்ந்த தகவல்களை ஒருங்கிணைப்பது இச்செயற்றிட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 
 இலங்கைக்கு வெளியே இலங்கைத்தமிழ் பேசும் சமூகங்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில்ஐரோப்பிய நாடுகள் (இங்கிலாந்து, அயர்லாந்து, சுவிட்சிலாந்து, நெதர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி), ஸ்கண்டிநேவிய நாடுகள் (நோர்வே, சுவீடன், டென்மார்க், பின்லாந்து), வடாமெரிக்க நாடுகள் (கனடா, ஐக்கிய அமெரிக்க இராய்ச்சியம்), அவுஸ்திரேலியக் கண்ட நாடுகள் (அவுஸ்திரேலியா, நியூசிலாந்து), கிழக்காசிய நாடுகள் (சிங்கப்பூர், மலேசியா), மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா போன்றவற்றில் உள்ள மேற்படி விடயங்கள் சார்பான தரவுத்தளம் ஒன்றை உருவாக்குவதனூடாக தகவல் வலையம் ஒன்றை ஏற்படுத்துதல். |- |} [[பகுப்பு:தரவுத்தளங்கள்]]
மொத்த ஆவணங்கள் : 160,077 | மொத்த பக்கங்கள் : 5,843,832
ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,21,566] பல்லூடக ஆவணங்கள் [38,539] சுவடிகள் [678]
உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [127] நிறுவனங்கள் [1,926] ஆளுமைகள் [3,398] வலைவாசல்கள் [25]
தகவல் மூலங்கள் : நூல்கள் [20,165] இதழ்கள் [17,464] பத்திரிகைகள் [69,582] பிரசுரங்கள் [1,367] சிறப்பு மலர்கள் [7,252] நினைவு மலர்கள் [2,592] அறிக்கைகள் [3,247]
பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,997] பதிப்பாளர்கள் [7,210] வெளியீட்டு ஆண்டு [238]
சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,288] | மலையக ஆவணகம் [1468] | பெண்கள் ஆவணகம் [1916]
நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [20,007] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3956]
பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1843] | திருகோணமலை ஆவணகம் [2008] | அம்பாறை ஆவணகம் [1082]
தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [130] | யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் [3268] | உதயன் பத்திரிகை நூலகம் [3,042] | ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [137] | யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி [125] |
முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | | மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம் [71] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் [13,600] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013
நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க
"https://noolaham.org/wiki/index.php?title=நூலகம்:தரவுத்தளங்கள்&oldid=226785" இருந்து மீள்விக்கப்பட்டது