நூலகம்:வலைவாசல்கள்/சிங்களம்-தமிழ்
நூலகம் இல் இருந்து
< நூலகம்:வலைவாசல்கள்
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:16, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
சிங்களம்-தமிழ் வலைவாசல்: இலங்கையில் சிங்களமும் தமிழும் ஆதிகாலம் முதலே உறவாடிய மொழிகள். இருமொழி நூல்கள் பலவும் இலங்கையில் தோன்றி உள்ளன. அவ்வகையில் தமிழ் - சிங்கள அகராதிகள் மற்றும் சிங்கள-தமிழ் அகராதிகளுடன் தமிழில் சிங்கள மொழியையும், சிங்களத்தில் தமிழ் மொழியையும் கற்பதற்கான நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.